விடியல் கூட்டணி: 4 கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை அமைத்தார் நடிகர் கார்த்திக்

நாடாளும் மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான கார்த்திக், விடியல் கூட்டணி என்ற புதிய தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிம் கார்த்திக் கூறியதாவது:- நாடாளும் மக்கள் கட்சி, அனைந்திந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மக்கள் மாநாடு கட்சி, தமிழ் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது. புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணிக்கு “விடியல் கூட்டணி” என்று பெயரிடப்பட்டுள்ளது இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார். *********************************************************************************************** Tamil Nadu election: Actor Karthik to launch alliance Naadalum Makkal …

Share Button