சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் உள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் ADMK கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை – பல்லாயிரக்‍கணக்‍கானோர் திரண்டுவந்து எழுச்சிமிகு வரவேற்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, பல்லாயிரக்‍கணக்‍கான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரு.டிடிவி தினகரனுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக, மதுரையில் இருந்து இன்று காலை புறப்பட்ட கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்‍கு, மேலமடை சந்திப்பு, அண்ணாநகர், மாரியம்மன் தெப்பக்குளம் பகுதிகளில், மதுரை மாநகர் …

Share Button

வேலு நாச்சியார் மீதான வரலாற்றுக் களங்கம்!

வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம். காலம் கடந்த கட்டுக்கதைகளின் வடிவமாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு மாற்றான தெளிவான ஆதாரங்கள் கிடைத்த பிறகு அவ்வரலாற்றைத் திருப்பி எழுதுவதே சரியான நடைமுறை. வேலு நாச்சியாரைப் பெரிய மருது திருமணம் செய்துகொண்டார் என்ற வரலாற்றுப் புனைவு நம்மிடையே உலா வருகிறது. மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நூல்களிலும், …

Share Button

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

சும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது பிறந்தநாளையொட்டி, மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தெப்பக்குளம் எதிரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு சென்று, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றதுடன், தேவரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் …

Share Button

54th guru puja of Muthuramalinga Thevar passed off peacefully

AIADMK ministers led by Finance Minister O Panneerselvam paying homage to Muthuramalinga Thevar at Pasumpon in Ramanathapuram district on Sunday  MADURAI, CHENNAI: The 54th guru puja of Muthuramalinga Thevar passed off peacefully in the southern districts amid tight security, on Sunday. Scores of leaders lined up to pay floral tributes to Muthuramalinga Thevar on his …

Share Button

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 217வது குருபூசை விழா

அனைத்து முக்குலத்து சொந்தங்களுக்கும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஜெயந்தி நல்வாழ்த்துகள்! நம்பிவந்தவருக்காக சிவகங்கைச்சீமையில் வெள்ளையனை எதிர்த்து சிவகங்கைச்சீமையை கட்டிகாத்துபோர் புரிந்து தூக்கு மேடையில் உயிர்தியாகம் செய்த மாமன்னர் மருதுபாண்டியர். ,,,***சொந்தங்களே கேளுங்க தென்சீமைக் கதையை கேளுங்க………சிவகங்கை சீமை மருதிருவர் கதைய கேளுங்க…………வீரன் என்பார் சூரன் என்பார் மருதுக்கு இணை யாரு,,? மருதை போல பூமியில் வாழ்ந்தவர் யாரு கூறு…? நல்ல உள்ளம் கொண்டவர்கள் தமிழ்நாடு போற்றும் நல்லவர்கள்……….மறத்தமிழனின் மானம் காத்த மன்னவர்கள் நரிகுடி என்ற முக்குலம் இவர்கள் பிறந்த …

Share Button

நேதாஜி முக்குலத்தோர் இல்லை, நேதாஜி தமிழர் இல்லை என்றும் பேசும் …..

V.K. Avinas   தேவர் திருமகனாரின் படத்தை பயன்படுத்தி தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு நேதாஜியை வங்காளி என்றுகூறி இனத்தூய்மை,இனவெறி பேசுவது யானையை தடவிய குருடனின் பேச்சை போன்றது.நேதாஜி முக்குலத்தோர் இல்லை என்றும்,நேதாஜி தமிழர் இல்லை என்றும் பேசும் சில சாதிபித்தர்களும்,இனவெறி பித்தர்களும் தேவரையும் புறக்கணித்தால் மிக்க மகிழ்ச்சியே.உடல் வேண்டாம் உயிர் மட்டும் போதும் என்ற நிலையாக உள்ளது.நான் தமிழன் என்பதைவிட நேதாஜியின் தொண்டர் என்பதிலே எனக்கு பெருமை.நேதாஜியை புறக்கணித்துவிட்டு தேவரை பேசுவது அர்த்தமற்ற பேச்சாகிவிடும்.நேதாஜியை புறக்கணித்து விட்டு …

Share Button

கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அமைவதற்காக திமுகவோ ஒரு துறும்பை கூட கிள்ளிபோடவில்லை.

V.K. Avinas திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுக தோற்றாலும்,வெற்றிபெற்றாலும் கோரிப்பாளையம் தேவர் சிலை திறப்புவிழா செலவிற்காக திமுக சார்பாக ரூ 40,000 கொடுக்கப்படும் என கூறினார் கருணாநிதி.ஆனால் இடைத்தேர்தலில் தோற்றபிறகு அதனைபற்றி கருணாநிதி வாய்திறக்கவில்லை.கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அமைவதற்காக கருணாநிதியோ,திமுகவோ ஒரு துறும்பை கூட கிள்ளிபோடவில்லை.தலைவர் தேவருக்கு சிலை அமைக்க தலைக்கு 1 ரூபாய் கொடுங்கள் என்றுகூறி அல்லும்பகலும் அயராமல் பாடுபட்டு தேவர் சிலையை அமைத்தது தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் தான்.யாரும் பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம்.திமுகவை ஆதரிக்கும் தேவமார் …

Share Button

உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவர் மீது வைத்துள்ள பற்று ஜீன்களிலே ஊறிய ஒன்றாகும்!

V.K. Avinas  உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவர் அவர்களின் மீது வைத்துள்ள பற்று அவர்களின் ஜீன்களிலே ஊறிய ஒன்றாகும்.உசிலம்பட்டி பேருந்துநிலையத்திற்கு வழக்கம்போல திராவிட கட்சிகளின் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டது.அந்த பெயர் பலகையை உசிலம்பட்டி மக்கள் அடித்து நொறுக்கினார்கள்.பின்னர் பசும்பொன் தேவர் அவர்களின் பெயரில் பெயர் பலகை வைத்தார்கள்.பின்னர் நகராட்சி சார்பாக வைக்கப்பட்டது.அதன்பின் அரசே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்துநிலையம் என பெயர் வைத்தது.உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவரை தவிர வேற யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளாதவர்கள்.மதுரையில் காமராஜர் பெயரில் …

Share Button

தேவரினமே! கொஞ்சம் திரும்பிப்பார்!

By: சி. தங்கராசு பாண்டியன் வரலாற்றின் கூற்றுப்படி இந்திய தேசத்தின் விடுதலைப் போராட் டத்திலும், நாட்டை வழி நடத்தும் அரசியல் அமைப்புகளிலும் தேவரினத்தவர்களின் துணை யில்லாமல் எதுவும் நடை பெற முடியாது. முற்கால பாண்டியர்களின் ஆட்சியிலும் பிற்கால பாண்டியர்களின் ஆட்சியிலும் சேர, சோழ மன்னர்களின் ஆட்சியிலும் பாரத தேசத்தில் வெளி நாட்டவரின் ஆதிக்கத்தை முடிறயடித்து வெற்றி கொண்டவர்களாகத்தான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவாப்புகளையும், சுல்தான்களையும், நாயக்க மன்னர்களையும், வெள்ளையர்களையும் விரட்டியடித்து பாரத தேசத்தில் முதன் முதலாக விடுதலைப் போராட்டத்தை …

Share Button

தோழர் மண்ணாங்கட்டியும் முதல் மந்திரி காமராஜீம்:பகுதி 3

  V.K. Avinas   அய்யா எங்க ஆபிஸ்ல ஒரு காகிதம் கொடுத்தாங்க.அத படிச்சிட்டு எனக்கு இங்க வேலை இல்லன்னு எழுதியிருக்குனு சொல்றாங்க நீங்க உள்ளத சொல்லுங்கய்யா என்றார்.தேவர் கடிதத்தை வாங்கி படிக்கிறார்.ஆபிஸ் பியூன் 5 ம் வகுப்பு படிச்சிருக்கணும்,கூட்றவன் பெருக்குறவன் எழுத படிக்கத் தெரிஞ்சிருக்கணும்…பரவாயில்லையே.ஆனால் நாட்டு முதல் மந்திரியா இருக்கிறவர் எதுவும் படிச்சிருக்க வேண்டாமா? என்றபடி மண்ணாங்கட்டி…காமராஜரை தெரியுமா என்றார் தேவர்.அய்யா நல்லா தெரியுங்கய்யா என்று பதில் சொன்னார் மண்ணாங்கட்டி.உன்னை காமராஜீக்கு தெரியுமா என்றார்.அய்யா நல்லா தெரியுங்கய்யா …

Share Button