மேலூர் கூட்டத்தில் தினகரன் பேச்சு தமிழக அரசியல் தலைவர்களில் தெளிவான ஒருவராக அவர் உருவாகி வருவதை காட்டுவதாக அரசையல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

அடுத்தடுத்த நடவடிக்கைகளால் தினகரன் அதிமுக அணியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒரு காலத்தில் ராணுவக் கட்டுப்பாடுடைய கட்சி என்றழைக்கப்பட்ட அதிமுக இன்று கட்சிக்குள்ளேயே ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக உடையாமல் இருப்பதற்கு ஆட்சியில் இருப்பது ஒரு காரணம் என்றாலும் , அதையும் தாண்டிய ஒருவித கட்டுக்கோப்பும் காரணம் எனலாம். இந்த கட்டுக்கோப்பின் …

Share Button

இன்னும் ஏன் மன்னார்குடி ஆட்களை ஆதரிக்கிறாய் என கேட்கும் நண்பர்களுக்கு…

தற்போதுள்ள கள நிலவரப்படி OPS EPS ஆட்சி தொடர்ந்தால் அடுத்த விபரீதம் இரு புது ஆளுமைகள் உள்ள வளர்ந்து வரும் இரு தமிழர்கட்சிக்கே .. ஒருவர் மீது ஒரு பொய்வழக்கும் மற்றொருவர் மீது தேச துரோக வழக்கும் விரைவில் பாயும்.. பஜக தமக்கான இடத்தை தமிழகத்தில் பதியாவிட்டாலும் அதன் கருத்தியல் ரீதியாக தமிழகத்தில் செய்ய வேண்டியவற்றை எளிதில் செய்யும்… ஒரு வேளை ஆட்சி கலைந்தால் கூட எந்தவொரு தமிழர் கட்சியும் அரியணை ஏற தற்போது வாய்ப்பில்லை.. மாறாக …

Share Button

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சின்னம்மா ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் சுப்பிரமணியன்சுவாமி, திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.

சென்னை, பிப். 11                                                       கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா,தமக்கு ஆதரவு அளிக்கும்எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அளித்திருப்பதால்,இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின்படி ஆளுநர்,சின்னம்மாவை ஆட்சியமைக் கஅழைக் கவேண்டுமென டாக்டர்சுப்பிரமணியன் சுவாமிதிட்டவட்டமாகத் தெரிவி த்துள்ளார்.டெல்லியில் நேற்றுசெய்தியாளர்களிடம்பேசிய அவர், கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா,ஆதரவு எம்.எல்.ஏ.க்களின்பட்டியலை அளித்தபின்னரும், ஆளுந ர்இன்னும் ஏன் …

Share Button

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்குரிய சட்டம், நாளை தொடங்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதி

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு உரிய சட்டம், நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு உரிய சட்டம், நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு …

Share Button

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சின்னம்மா ஏற்று மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில் கழகத்தை சிறப்பாக வழிநடத்தவேண்டும் : அம்மா பேரவை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சின்னம்மா ஏற்று, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில், கழகத்தை சிறப்பாக வழிநடத்தவேண்டும் என, அம்மா பேரவை சார்பில், பல்வேறு மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளராக சின்னம்மா பதவியேற்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் திரு. ஆர். பி. உதயகுமார், திரு. கடம்பூர் சி. ராஜு, திரு. சேவூர் …

Share Button

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சின்னம்மா ஏற்று, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில், கழகத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டும்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டங்களில், ஒருமனதாக தீர்மானம் – சின்னம்மாதான் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தல்   அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சின்னம்மா ஏற்று, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில், கழகத்தை சிறப்பாக வழிநடத்துமாறு கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் …

Share Button

தெரிந்த மனிதர் தெரியாத பற்று..! திரு ஓ.பன்னீர்செல்வம்

Alagusunduram தெரிந்த மனிதர்  தெரியாத பற்று..! முன்னாள் முதல்வரும் தேவரினத்தை சேர்ந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த வருடம்மதுரை வந்தபோது தேவர்சிலை வழியாக செல்லும் போது தேவர் சிலையை பார்த்து வணங்கினார். அப்பொழுது அங்கே ஒரு மூதாட்டி சிலையை சுத்தம் செய்ததை பார்த்து விசாரித்து அழைத்து வரச்சொன்னார்.. மூதாட்டியிடம் மிகுந்த மரியாதையோடு விசாரித்த ஓபிஎஸ், உங்கள் தொண்டு பெருந்தொண்டு என பாராட்டினார். மூதாட்டியோ மாதம் ஐநூறு முதல் எழுநூறு வரை மாலை சந்தனம் வாங்க செலவாதாகவும் 21 வருடமாக …

Share Button

2016 தேர்தலில் 31 தேவரின வேட்பாளர்கள் வெற்றி (13%)

2016 தேர்தலில் 31 தேவரின வேட்பாளர்கள் வெற்றி. 13% அதிமுக : 20 திமுக : 10 காங்கிரஸ்: 1 தஞ்சாவூர் இன்று தேர்தல் நடை பெறுகிறது. அங்கும் தேவரின வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு.   Likes(0)Dislikes(0)

Share Button

உண்மையிலே தேவரின மக்களின் நிலைப்பாடு தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது

V.K. Avinas   அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி இந்தியா முழுவதும் தங்களை சுய பரிசோதனை செய்யவேண்டிய காலகட்டம் இது.மேற்குவங்கத்தில் 12 எம்எல்ஏக்கள் இருந்த பார்வர்டுபிளாக் இந்த தேர்தலில் மிக குறைவான சட்டமன்ற உறுப்பினர்களை தான் பெறும்.தமிழகத்தில் 2006-ல் தனித்து போட்டியிட்ட பார்வர்டுபிளாக் பெற்ற வாக்குவங்கியை விட 2016 தேர்தலில் சில சாதி சங்கங்களோடு கூட்டு சேர்ந்தும் மிக குறைவான வாக்குவங்கியை தான் பெற்றுள்ளது.உசிலம்பட்டியை விட்டு கட்சியை தமிழகம் எங்கும் வளர்த்தோம் என சொல்பவர்களால் உசிலம்பட்டியை தக்க …

Share Button

மாற்றத்திற்கான நேரம் இது இன சேவை செய்ய உங்கள் வாக்கு சிங்கத்திற்கே 


பொதுவாக எந்த ஒரு விஷயத்திலுமே ஒருவருக்கு ஒரு முறை வாய்பளிப்பார்கள், இரண்டு முறை வாய்பளிப்பார்கள், சில நேரங்களில் மூன்றாவது முறை கூட வாய்பளிப்பார்கள் ஆனால் நம் தமிழக அரசியலில் மட்டும் தான் இது வரை ஐந்து ,ஐந்து முறைக்கு மேலாக இந்த 50 ஆண்டுகளில் ஆட்சி செய்ய வாக்களித்து, வாய்பளித்துள்ளர்கள் தமிழக மக்கள் . அதன் விளைவாக இந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் என்னவெல்லாம் மாற்றங்கள் வந்துள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால் ஐந்து ,ஐந்து முறை ஆட்சி …

Share Button