கள்ளர் நாடுகளின் அன்னியர் எதிர்பு

Madurai Devan Sundarapandi Nethai கி.பி.1363 தமிழகத்தின் வடக்கு பகுதிகளான தொண்டை மண்டலத்தை சம்புவராயரிடமிருந்து கைப்பற்றியது விஜயநகரபேரசு சோழ மண்டலத்தை தொடர்ந்து பாண்டிய மண்டலம் மதுரையில் நடைபெற்ற சுல்தான் ஆட்சியை விரட்டியது அதன் பின் மதுரையை பாண்டியன் என்ற பாண்டிய மண்ணர் ஆண்டு வந்தார் இவருக்கும் வீரசேகர சோழனுக்கும் போர் மூண்டு சோழன் வெற்றி பெற்றார். நாடு இழந்த பாண்டியன் விசயநகர பேரரசுவிடம் இழந்த தன் நாட்டை மீட்டு தரும்படி கேட்க பேரரசர் தனது தளபதியான நாகம …

Share Button

கள்ளர் எனும் கடவுள்!

Muniraj Vanathirayar   மதுரை மாநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது அழகர் கோயில். அது அழகர்மலை என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. அங்கு ஓர் ஆட்சி நடந்ததற்கான ஆதாரங்களாக கோட்டையும், பெரிய மதில் சுவர்களும் இன்றும் உள்ளன!அழகர் என்பவர் கடவுளோ, கடவுளின் அவதாரமாகவோ எண்ணப்பட்ட அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்பதே உண்மையாக இருக்கவேண்டும்! பண்டைய பாண்டிய அரசர்களால் தொடந்து ஆதரிக்கப்பட்ட கள்ளர்கள், பின்னாளைய இஸ்லாமிய, நாயக்கர் ஆட்சியாளர்களால், அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தொடர்ந்து தடுக்கப்பட்டும் …

Share Button

‘தேவரினம்’ என்ற அரசாணையை எதிர்த்து தஞ்சை கள்ளர்களும்,சிவகங்கை அகமுடையார்களும் வழக்கு தொடுத்ததால் அந்த அரசாணை கிடப்பில் போடப்பட்டுவிட்டது

By: V.K. Avinas   DNT என்பது வேறு.MBC என்பது வேறு.இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி தெரியாதவர்களும்,இட ஒதுக்கீடு பற்றி எதுவுமே அறியாதவர்களும் இரண்டையும் ஒன்றாக சேர்த்து பார்க்கிறார்கள்.குற்றப்பரம்பரையால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் DNT வரிசையில் இருந்தார்கள்.1979-ல் எந்தவொரு அறிவிப்புமின்றி DNT என்பது DNC என்று மாற்றப்பட்டது.தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் DNT உள்ளது.பின்னர் 1989-ல் கருணாநிதி வன்னியர்களுடன் DNC வரிசையில் இருந்த சாதிகளையும் சேர்த்து MBC என்று அறிவித்தார்.இன்றைக்கு DNC என்பது பெயரளவில் சான்றிதழ்களில் மட்டுமே,நடைமுறையில் MBC தான் …

Share Button

ஜான் பாண்டியன் யார்..? திருமாவளவன் யார்..?

By: Ipadiku Anbu சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள் – ஜான் பாண்டியன் யார்..?திருமாவளவன் யார்..?அவர்களும் ஆறறிவு படைத்த மனிதர்கள் தானே – அடிக்கடி நீங்கள் பசும்பொன் சித்தரை முன்னிருத்துவதை பார்த்திருக்கிறேன் அவர் புகட்டிய அறிவுரைகளை நீங்கள் படித்தது இல்லையா..?தாழ்வு எண்ணம் மனிதனாக பிறந்த எந்தொரு உயிர்களிடத்திலும் இருக்கக்கூடாது என்று போதித்தவர் பசும்பொன் மகான் – பள்ளர் சமுதாயமும் – பறையர் சமுதாயமும் முன்னேற்றம் அடைவதை கண்டு பெருமை தான் பட வேண்டும் – அதற்காக தானே அன்றே உழைத்தார் …

Share Button

சட்டசபையில் கருணாஸ் கன்னிப்பேச்சு

Likes(0)Dislikes(0)

Share Button

எம்எல்ஏக்கள் விடுதியில் அன்று தரையில்.. இன்று 9-வது மாடியில்.. : பேரவையில் கருணாஸ் உருக்கம்

‘படுக்க இடமில்லாமல் எம்எல்ஏ விடுதி வளாகத்தில் படுத்துறங்கிய என்னை அதே கட்டிடத்தின் 9-வது மாடியில் தங்க வைத்தவர் முதல்வர் ஜெயலலிதா’ என சட்டப்பேரவையில் நடிகர் கருணாஸ் உருக்கமாகப் பேசினார். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகரு மான கருணாஸ் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்முறையாக அவர் பேசினார். தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் …

Share Button

கடத்தப்பட்ட காமராஜரும்‬, அவரை மீட்ட பசும்பொன்முத்துராமலிங்கதேவரும்‬

   Muthamil Devan     1936- இல் விருதுநகர் நகராட்சிக்குத் தேர்தல் நடந்தபோது காமராசர் போட்டியிட இயலாத நிலைமை இருந்தது. வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல. நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம். ‪#‎காமராசர்‬ பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை. எனவே போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ‪#‎பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர்‬ தனது பொறுப்பிலேயே ஒரு ஆடு வாங்கி அதற்கு நகராட்சியில் காமராசர் பெயரில் வரி கட்டினார். இதனால் …

Share Button

உண்மையான கபாலி | மலேயா கணபதி தேவர்

Credit: Madurai Devan Sundarapandi Nethai  டெல்டா மண்ணின் பொதுவுடைமை போராளியும், மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் பணி புரிந்த தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ‘அகில மலேயா தொழிலாளர் சம்மேள’த்தின் தலைவரும், தம்பிக்கோட்டை ஆறுமுகத்தேவரின் மகனுமான, “மலேயா கணபதி” என்ற அகமுடையாரின் வரலாற்றை திருடி, அவர்  வரலாறு போல திரைக்கதையை அமைத்திருக்கிறார்………… கணபதி டா! https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._கணபதி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.     எஸ். ஏ. கணபதிS.A.Ganapathy胜作为 மலாயா தொழிலாளர்களின்உரிமைப் போராட்டவாதி பிறப்பு 1912 இந்தியா தமிழ்நாடுதம்பிக்கோட்டை, தஞ்சாவூர், இறப்பு …

Share Button

மருதுபாண்டியரிடம் அரியணை கேட்ட குப்பமுத்து ஆசாரி

  தேவரின சிறப்பு செய்திகள்   காளையார்கோவிலுக்கு தேர் வேண்டுமென மருதிருவர் குப்பமுத்து ஆசாரியை அணுகியபோது கால ஜோதிடத்தைக் கணித்த ஆசாரி ‘தற்போது தேர் செய்வது சரியல்ல’ என்றுரைத்தார். அதிர்ந்த மருதிருவர் தேர் செய்தே ஆகவேண்டுமென வலியுறுத்த ஆசாரி நிபந்தனை ஒன்றை விதித்தார். தேர் வெள்ளோட்டம் விடப்படும் முன் நான் கேட்பதை எனக்கு அருளவேண்டும் என்றார். மருதிருவர் ஒப்புக்கொண்டபின் தேர் தயார் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடும் நேரத்தில் ஆசாரி தேரை மறித்து தன் நிபந்தனையை நினைவூட்டினார். என்ன …

Share Button

தேவர் மலரின் இந்த மாத இரண்டாவது இதழ் நாளை மறுநாள் முதல் கடைகளில்..

Thevar Malar Maduraiveeran  உறவினர்களே, நண்பர்களே, மாலை வணக்கம். நமது தேவர் மலரின் இந்த மாத இரண்டாவது இதழ் நாளை மறுநாள் முதல் உங்களின் பார்வைக்கு வருகிறது. வெறும் பார்வையோடு நின்று விடாமல் இதழை வாங்கிப் படித்து நிறைகள் இருந்தால் உங்களின் மனதுக்குள்ளும், குறைகள் இருந்தால் தங்களது கருத்துகளை எ்ங்களிடமும் தெரிவிக்கவும். நீங்கள் வாங்கி படிப்பதன் முலம் புத்தக விற்பனை அதிகமாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பத்திரிகை உலகில் தேவர் சமுதாயமும் ஒரு இடத்தைத் தக்க …

Share Button