‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்

1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் – சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு …

Share Button

Samurais of Japan and Mukkulathors of Tamilnadu- Similarity

Samurais of Japan and Mukkulathors of Tamilnadu- Similarity Saw Ronin 47 movie.It is a legend based on real incident in Japan in the early 18thCentury  where after avenging their master’s death, 47 Ronins(Masterless Samurais) lay down their life by committing martial suicide considered a noble opportunity for a Samurai. This prompted me to write this. …

Share Button

அசத்துகிறார் முதல்வர் | பரவாயில்லையே என்று எதிர்கட்சிகள் கூட கவனித்து வருகின்றன

Rams Rams   1.மாணவர் போராட்டத்தினை ஆரம்பித்திலேயே அடக்குமுறை செய்திருக்கலாம்.அவர் மீது தனிப்பட்ட முறையில் வீசப்பட்ட கோஷங்களையும் கேலிகளையும் பொருட்படுத்தாமல் மாணவர் உணர்வுக்கு மதிப்பளித்து பேச்சுவார்த்தைக்கு அமைச்சர்களை அனுப்பிய பண்பு. 2.துளி கூட ஆர்பாட்டம் இல்லாமல் செய்ய வேண்டியதை செவ்வனே டெல்லி வரை சென்று அங்கேயே முகாமிட்டு பிரதமரின் நன்மதிப்பை பெற்று நிலமையை எடுத்து கூறி அவசர சட்டம் இயற்றி வெற்றியுடன் திரும்பிய முயற்சி. 3.அவசர சட்டம் நல்ல முறையில் நடந்தேறியதற்கு பிரதமருக்கும் மாணவர்களுக்கும் வாயார பாராட்டு …

Share Button

இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது.

“அவசரச்சட்டம் பத்தாது. நிரந்தரச்சட்டம்தான் எங்களுக்கு வேணும்” னு எல்லாரும் பேட்டில சொல்றாங்க. இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது. ஆர்டினன்ஸ் ( அவசரசட்டம்), சட்டம் – இப்பிடி ரெண்டுதான் இருக்கு. இந்த ரெண்டுக்கும் நடைமுறையில் எந்த வேறுபாடும் இல்லை. சட்டத்தின் மூலம் என்ன அதிகாரம்- சலுகை கெடைக்குமோ, அதே அதிகாரம்- சலுகை ஆர்டினன்ஸ் மூலமே கெடைச்சுரும். அவசரச் சட்டம் என்பது ( ஆர்டினன்ஸ் ) என்பது சட்டமன்றம்/பாராளுமன்றத்தைக் கூட்டாமல் அவசரமாகக் கொண்டு வரப்படுவது. அப்படிக் கொண்டு …

Share Button

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு : அலங்காநல்லூரில் அவர்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என்றும் தகவல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்திற்கு எதிராக யார் தடை கோரினாலும் அது முறியடிக்கப்படும் – நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு : அலங்காநல்லூரில் அவர்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் நிரந்தரமானது என்றும், இதற்கு எதிராக யார் தடை கோரினாலும் அது முறியடிக்கப்படும் என்றும், நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே …

Share Button

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்குரிய சட்டம், நாளை தொடங்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதி

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு உரிய சட்டம், நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு உரிய சட்டம், நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு …

Share Button

சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி சல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள தடை நீங்கியுள்ளது.

சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி சல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள தடை நீங்கியுள்ளது. இந்த சிறப்புச் சட்டம் மட்டுமல்ல எந்தச் சட்டம் போட்டாலும் தடை கோரும் உரிமை கோருபவர்களுக்கு கோர்ட் வழிவகை செய்கிறது. தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். அதை interpretation of law என்று சொல்வார்கள். நாளை சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் இது சட்டம் என்பது உறுதியாகிறது. அந்த சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் வாதத்திற்கு எடுப்பதெல்லாம் வேறு விஷயங்கள். முதலமைச்சர் பிரதமர் பல்வேறு அமைச்சகங்கள் பதில் சொல்ல வேண்டும். அதனால் இப்போது …

Share Button

161 நடமாடும் மருத்துவ குழு; ஆம்புலன்ஸ் சேவைகள்: ஓ.பன்னீர்செல்வம் துவக்கினார்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (16–ந்தேதி) நோய்தடுப்பு பணிகளை பார்வையிடும் வகையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், சென்னை மாநகரப் பகுதியில் செயல்படும் குழுக்கள் சார்ந்த பணிகளைப் பார்வையிட்டார்.வார்தா புயல் பாதித்த பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுகாதாரத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, நோய் தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், 108 அவரகால ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வின் …

Share Button

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சின்னம்மா ஏற்று மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில் கழகத்தை சிறப்பாக வழிநடத்தவேண்டும் : அம்மா பேரவை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சின்னம்மா ஏற்று, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில், கழகத்தை சிறப்பாக வழிநடத்தவேண்டும் என, அம்மா பேரவை சார்பில், பல்வேறு மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளராக சின்னம்மா பதவியேற்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் திரு. ஆர். பி. உதயகுமார், திரு. கடம்பூர் சி. ராஜு, திரு. சேவூர் …

Share Button

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சின்னம்மா ஏற்று, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில், கழகத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டும்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டங்களில், ஒருமனதாக தீர்மானம் – சின்னம்மாதான் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தல்   அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சின்னம்மா ஏற்று, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில், கழகத்தை சிறப்பாக வழிநடத்துமாறு கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் …

Share Button