‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்

1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் – சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு …

Share Button

Samurais of Japan and Mukkulathors of Tamilnadu- Similarity

Samurais of Japan and Mukkulathors of Tamilnadu- Similarity Saw Ronin 47 movie.It is a legend based on real incident in Japan in the early 18thCentury  where after avenging their master’s death, 47 Ronins(Masterless Samurais) lay down their life by committing martial suicide considered a noble opportunity for a Samurai. This prompted me to write this. …

Share Button

54th guru puja of Muthuramalinga Thevar passed off peacefully

AIADMK ministers led by Finance Minister O Panneerselvam paying homage to Muthuramalinga Thevar at Pasumpon in Ramanathapuram district on Sunday  MADURAI, CHENNAI: The 54th guru puja of Muthuramalinga Thevar passed off peacefully in the southern districts amid tight security, on Sunday. Scores of leaders lined up to pay floral tributes to Muthuramalinga Thevar on his …

Share Button

பாலைக்குடிகள் ஒரு பார்வைb

By: Muniraj Vanathirayar September 15 at 11:02pm ·   “பாலைக்குடிகள் ஒரு பார்வை” ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆ •சங்க இலக்கியங்களில் ஆறலை கள்வர் என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளதா? •சங்க இலக்கியங்களில் எயினர்கள் வழிப்பறி பற்றிய பதிவுகள் உண்டா? •ஆறலை கள்வர்களால் கொல்லப்பட்ட வழிப்போக்கருக்கு நினைவுக்கற்கள் நடப்பட்டனவா? •வழிப்போவோர் வணிக சாத்துகளை கொள்ளையடித்தனரா? •பிழைப்பதற்கு வழியின்றி வழிப்பறி செய்தனரா? • எயினர்தான் வல்லம்பரா? இந்த வினாக்களுக்கு சங்க இலக்கியத்தில் விடை தேடுவோம். ஆறலைகள்வர் என்ற சொல்லாட்சி °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஆறலைகள்வர் என்ற …

Share Button

கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அமைவதற்காக திமுகவோ ஒரு துறும்பை கூட கிள்ளிபோடவில்லை.

V.K. Avinas திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுக தோற்றாலும்,வெற்றிபெற்றாலும் கோரிப்பாளையம் தேவர் சிலை திறப்புவிழா செலவிற்காக திமுக சார்பாக ரூ 40,000 கொடுக்கப்படும் என கூறினார் கருணாநிதி.ஆனால் இடைத்தேர்தலில் தோற்றபிறகு அதனைபற்றி கருணாநிதி வாய்திறக்கவில்லை.கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அமைவதற்காக கருணாநிதியோ,திமுகவோ ஒரு துறும்பை கூட கிள்ளிபோடவில்லை.தலைவர் தேவருக்கு சிலை அமைக்க தலைக்கு 1 ரூபாய் கொடுங்கள் என்றுகூறி அல்லும்பகலும் அயராமல் பாடுபட்டு தேவர் சிலையை அமைத்தது தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் தான்.யாரும் பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம்.திமுகவை ஆதரிக்கும் தேவமார் …

Share Button

அதிமுக ஆட்சிகாலத்தில் தான் தேவர் திருமகனாருக்கு அரசு முத்திரையோடு மரியாதை செலுத்தப்பட்டது.

V.K. Avinas   மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அமைப்பதற்கு முதலில் மதுரை நகராட்சியில் தீர்மானம் போடப்பட்டது.அதன்பிறகு மாநகராட்சியிலும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதற்குபிறகு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கோரிப்பாளையம் தேவர் சிலை அமைக்கப்பட்டது.அன்றைக்கு முதல்வரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது இல்லை.1996 ல் இருந்துதான் தலைவர்கள் சிலை வைக்கவேண்டும் என்றால் வெண்கல சிலை தான் வைக்கவேண்டும்.அதுவும் முதல்வரிடம் அனுமதி வாங்கித்தான் வைக்கமுடியும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.கோரிப்பாளையம் தேவர் சிலையை அமைத்தது தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் தான்,கருணாநிதி …

Share Button

உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவர் மீது வைத்துள்ள பற்று ஜீன்களிலே ஊறிய ஒன்றாகும்!

V.K. Avinas  உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவர் அவர்களின் மீது வைத்துள்ள பற்று அவர்களின் ஜீன்களிலே ஊறிய ஒன்றாகும்.உசிலம்பட்டி பேருந்துநிலையத்திற்கு வழக்கம்போல திராவிட கட்சிகளின் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டது.அந்த பெயர் பலகையை உசிலம்பட்டி மக்கள் அடித்து நொறுக்கினார்கள்.பின்னர் பசும்பொன் தேவர் அவர்களின் பெயரில் பெயர் பலகை வைத்தார்கள்.பின்னர் நகராட்சி சார்பாக வைக்கப்பட்டது.அதன்பின் அரசே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்துநிலையம் என பெயர் வைத்தது.உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவரை தவிர வேற யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளாதவர்கள்.மதுரையில் காமராஜர் பெயரில் …

Share Button

தேவரினமே! கொஞ்சம் திரும்பிப்பார்!

By: சி. தங்கராசு பாண்டியன் வரலாற்றின் கூற்றுப்படி இந்திய தேசத்தின் விடுதலைப் போராட் டத்திலும், நாட்டை வழி நடத்தும் அரசியல் அமைப்புகளிலும் தேவரினத்தவர்களின் துணை யில்லாமல் எதுவும் நடை பெற முடியாது. முற்கால பாண்டியர்களின் ஆட்சியிலும் பிற்கால பாண்டியர்களின் ஆட்சியிலும் சேர, சோழ மன்னர்களின் ஆட்சியிலும் பாரத தேசத்தில் வெளி நாட்டவரின் ஆதிக்கத்தை முடிறயடித்து வெற்றி கொண்டவர்களாகத்தான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவாப்புகளையும், சுல்தான்களையும், நாயக்க மன்னர்களையும், வெள்ளையர்களையும் விரட்டியடித்து பாரத தேசத்தில் முதன் முதலாக விடுதலைப் போராட்டத்தை …

Share Button

நேதாஜி போர் குற்றவாளி இல்லை: ஆவணங்கள் மூலம் நிரூபணம்

புதுடில்லி : நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை என்று அவர் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் தொடர்பாக நீண்டகாலமாக மர்மம் நீடித்து வருகிறது. அவர் கடந்த 1945-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாகவும், இந்தியாவில் மாறுவேடத்தில் அவர் வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது. அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு …

Share Button

தேச தந்தை நேதாஜி தொடர்பான இறுதிக்கட்ட ஆவணங்கள் வெளியீடு

புதுடில்லி: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி தொடர்பான 25 இறுதிக்கட்ட ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 4வது தொகுப்பாக இறுதி கட்ட ஆவணங்களை மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய ஆவணங்களை மத்திய அரசு கடந்த சில மாதங்களாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. ஜனவரி மாதம் அவரது பிறந்த தினத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் மார்ச் மாதம் சில ஆவணங்களும், ஏப்ரல் மாதம் சில …

Share Button