‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்

1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் – சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு …

Share Button

இவருக்கு பிடித்த சமூகம் தேவர், பிடித்த தலைவர் தேவர்

Pakalavan Vandayar Thevar   எதிரி யார் நண்பன் யார் தெரிந்துகொள் தேவர் இனமே ..======================இவரை தமிழ் தேசியம் பேசறவனுக்கு பிடிக்காது,இவரை கம்யூனிஸ்ட் காரனுக்கு பிடிக்காது ..இவரை திராவிட அரசியல் வாதிகளுக்கு பிடிக்காது ..இவரை தலித் சிறுபான்மை மத நபர்களுக்கு பிடிக்காது ..ஆனால் இவருக்கு பிடித்த சமூகம் தேவர் பிடித்த தலைவர் தேவர் ..ஒரு தேசியவாதிக்குத்தான் உண்மையான தேசியவாதிக்கி மரியாதை செலுத்த தோணும் ..தேவர் சிலையை பாராளுமன்றத்தில் நிறுத்தியவர் இவரே …மதுரை விமான நிலையத்திற்கு தேவர் அய்யாவின் …

Share Button

109-வது ஜெயந்தி, குருபூஜை விழா: தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் | படங்கள்: எல்.பாலச்சந்தர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு அவரது 109-வது ஜெயந்தி, குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மலர்வளையம் வைத்து மரியாதை …

Share Button

பால்குடம், முளைப்பாரியுடன் தொடங்கியது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

54வது தேவர் குருபூஜை மற்றும் 109வது தேவர் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் நேற்று பால் குடம், முளைப்பாரியுடன் தொடங்கியது. கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 54வது குருபூஜை மறறும் 109வது ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. 3 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் முதல் நாளான நேற்று ஆன்மீக விழாவாகக் கொண்டாடப்பட்டது. இன்று அரசியல் விழா கொண்டாடப்படும். நாளை குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். நேற்று காலை 6 மணிக்கு தேவர் …

Share Button

On the day of ‘Guru Poojai’ – the 109th birth anniversary of Pasumpon Muthuramalingam Thevar

CHENNAI: On the day of ‘Guru Poojai’ – the 109th birth anniversary of Pasumpon Muthuramalingam Thevar, a freedom fighter, political leader and the foremost icon of the Thevar community in Tamil Nadu, an ailing Tamil Nadu chief minister and AIADMK supremo J Jayalalithaa had to give the customary garlanding of his statue at Nandanam in …

Share Button

வீரத்துல வேங்கையடா வேட்டி கட்டும் சூரியன்டா பாட்டு | அருமையான பாடல் வரிகள்

சுத்தமான #புத்தருன்னா #தேவரய்யா தான் தாடி இல்லா #சித்தருன்னா_தேவரய்யாதான் அள்ளி தந்த #ஆண்டவருஅனைவருக்கும் #நல்லவருபிள்ளை மனம் #உள்ளவருஎதிலும் அவர் #வல்லவரு வீரத்துல #வேங்கையடா வேட்டி கட்டும் #சூரியன்டா#சிவபெருமான் சாதியடாஅவருள நாங்க #பாதியடா தென்னாட்டு சீமையில எங்க #தெய்வம்தான் வாழுதுங்க#தேவரய்யா பெயர சொன்னா #தெய்வமும் வணங்குமுங்க இல்லையின்னு சொன்னதுல்ல அய்யா மனசு #ஆகாயம்தான்#எக்குல மக்களுக்கும் #முக்குலம் கொடுத்த சொத்து #தேவரய்யா பெயர சொன்னா #தேசமெல்லாம் எழுந்து நி்க்கும் #வீரத்தேவன் வெற்றியின் #சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்   வீரத்தேவன் பட …

Share Button

பாகிஸ்தான் பிரிவினை பற்றி திரு.பசும்பொன் தேவர் விவரித்த உண்மைகள்! !

Shanmugaraj V  பாகிஸ்தான் பிரிவினை பற்றி திரு.பசும்பொன் தேவர் விவரித்த உண்மைகள்! ! மகாத்மா காந்தியின் மனசாட்சியாகவும், பாகிஸ்தானை பிரித்துக்கொடுப்பதில் காந்தியை தீவிரமாய் ஆதரித்த திரு.ராஜாஜி அவர்கள் சென்னை மகாண பிரதான மந்திரியாய் இருக்க அவரை நோக்கி பசும்பொன் தேவர் ஆவேசமாய் பேசியது ! “”தேசத்தில் பாகிஸ்தான் என்ற பரம பாதகமான நாட்டுப் பிரிவினையை உண்டுபண்ணும்படி சொன்னது தாங்கள் அல்லவா? அப்பொழுது என்ன சொன்னீர்கள்: ‘பாகிஸ்தான் என்றால் ஜின்னாவுக்கு என்னவென்றாவது தெரியுமா? பாகிஸ்தானை கொடுத்துவிட்டால் அதனால் நமக்கு …

Share Button

தெரிந்த மனிதர் தெரியாத பற்று..! திரு ஓ.பன்னீர்செல்வம்

Alagusunduram தெரிந்த மனிதர்  தெரியாத பற்று..! முன்னாள் முதல்வரும் தேவரினத்தை சேர்ந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த வருடம்மதுரை வந்தபோது தேவர்சிலை வழியாக செல்லும் போது தேவர் சிலையை பார்த்து வணங்கினார். அப்பொழுது அங்கே ஒரு மூதாட்டி சிலையை சுத்தம் செய்ததை பார்த்து விசாரித்து அழைத்து வரச்சொன்னார்.. மூதாட்டியிடம் மிகுந்த மரியாதையோடு விசாரித்த ஓபிஎஸ், உங்கள் தொண்டு பெருந்தொண்டு என பாராட்டினார். மூதாட்டியோ மாதம் ஐநூறு முதல் எழுநூறு வரை மாலை சந்தனம் வாங்க செலவாதாகவும் 21 வருடமாக …

Share Button

ஒடுக்கப் பட்ட தாழ்த்தப் பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த தேவர் திருமகனின் தியாகப் பண்பு

தேவரின் பக்தன்   பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் : மனிதம் வளர்வதற்குத் தம் வாழ்க்கையை அரிப்பணித்த மாமனிதர்களுள் பசும் பொன் தேவரும் ஒருவர். சமூக நீதிக்காகவும், ஒடுக்கப் பட்ட தாழ்த்தப் பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த தேவர் திருமகனின் தியாகப் பண்புகள் உலகளாவிய பொதுமை நோக்கம் கொண்டவை.. திருக்குறள் பாடிய நூலாசிரியருக்கு தெய்வப் புலவர், பெரு நாவலர், பிரம தேவர் எனப்படுவதில் தேவர் விளித்துக் கூறப் படுவதுபோல… இலக்கியத்தில் தோலா மொழித்தேவர், திருத்தக்கத்தேவர் என்றிருப்பதைப் போல…. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் …

Share Button

நேதாஜி முக்குலத்தோர் இல்லை, நேதாஜி தமிழர் இல்லை என்றும் பேசும் …..

V.K. Avinas   தேவர் திருமகனாரின் படத்தை பயன்படுத்தி தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு நேதாஜியை வங்காளி என்றுகூறி இனத்தூய்மை,இனவெறி பேசுவது யானையை தடவிய குருடனின் பேச்சை போன்றது.நேதாஜி முக்குலத்தோர் இல்லை என்றும்,நேதாஜி தமிழர் இல்லை என்றும் பேசும் சில சாதிபித்தர்களும்,இனவெறி பித்தர்களும் தேவரையும் புறக்கணித்தால் மிக்க மகிழ்ச்சியே.உடல் வேண்டாம் உயிர் மட்டும் போதும் என்ற நிலையாக உள்ளது.நான் தமிழன் என்பதைவிட நேதாஜியின் தொண்டர் என்பதிலே எனக்கு பெருமை.நேதாஜியை புறக்கணித்துவிட்டு தேவரை பேசுவது அர்த்தமற்ற பேச்சாகிவிடும்.நேதாஜியை புறக்கணித்து விட்டு …

Share Button