தேவர் அய்யாவுக்கு வேல் குத்தி நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்!!

Nandha Shanmugam     தேவர் அய்யாவுக்கு வேல் குத்தி நேர்த்திகடன் செலுத்தும் பக்தர் !! இது தேவர் சாதி வெறி அல்ல தேவர் ஐயா மீது உள்ள பக்தி !! Likes(0)Dislikes(0)

Share Button

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 217வது குருபூசை விழா

அனைத்து முக்குலத்து சொந்தங்களுக்கும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஜெயந்தி நல்வாழ்த்துகள்! நம்பிவந்தவருக்காக சிவகங்கைச்சீமையில் வெள்ளையனை எதிர்த்து சிவகங்கைச்சீமையை கட்டிகாத்துபோர் புரிந்து தூக்கு மேடையில் உயிர்தியாகம் செய்த மாமன்னர் மருதுபாண்டியர். ,,,***சொந்தங்களே கேளுங்க தென்சீமைக் கதையை கேளுங்க………சிவகங்கை சீமை மருதிருவர் கதைய கேளுங்க…………வீரன் என்பார் சூரன் என்பார் மருதுக்கு இணை யாரு,,? மருதை போல பூமியில் வாழ்ந்தவர் யாரு கூறு…? நல்ல உள்ளம் கொண்டவர்கள் தமிழ்நாடு போற்றும் நல்லவர்கள்……….மறத்தமிழனின் மானம் காத்த மன்னவர்கள் நரிகுடி என்ற முக்குலம் இவர்கள் பிறந்த …

Share Button

நிறைவேறாத ஒலிம்பிக் ஆசையுடனேயே கடந்த 2007-ம் ஆண்டு இறந்துவிட்டார் நாகப்பத் தேவர்!

By: பகலவன் வாண்டையார் தேவர் கோவையின் சிறப்புகளில் ஒன்று ராமநாதபுரம், ஒலம்பஸ் பேருந்து நிறுத்தம் ஒலிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்பதே உண்மையான பெயர். அது மருவி, ஒலம்பஸ் ஆகிவிட்டது. பெயர்க் காரணத்துக்கு உரியவர், ஒரு விளையாட்டு வீரர். சுமார் 70 ஆண்டு களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டவர் நாகப்பத் தேவர். ஆனால், இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் அப்போது ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவில்லை. அதற்கு அடுத்த முறையும் போரின் பாதிப்புகளால் ஒலிம்பிக் …

Share Button

சின்னமருது பேசுகிறேன் | Part 11

Murugesh   திருப்பத்தூரில் உள்ள சிவன்கோவில் மருதுசகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோவிலில் திருத்தலைநாதர் சிவகாமியம்மாள் சிலைகள் உள்ளன. அக்கோவிலுக்கு உள்ளே வைரவன் கோவிலும் உள்ளது. அக்கோவில் மண்டபத்தில் பெரியமருது சின்னமருது சிலைகள் உள்ளன. இக்கோவில் குன்றக்குடி ஆதினத்திற்க்கு சொந்தமானதாகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 24ந் தேதியன்று மருதுசகோதரர்கள் சிலைக்கு சிறப்பு பூசை செய்யப்படுகிறது. திருப்பாச்சேத்தியில் உள்ள சுந்தரவள்ளியம்மன் கோவிலுக்கு மரகத பச்சையில் சிவலிங்கம் ஒன்று மருதுசகோதரர்களால் செய்தளித்ததாக கருதப்படுகிறது., மதுரையில் மங்காத புகழ் நிறைந்து விளங்கும் அங்கயற்கண்ணியாம் …

Share Button

சின்னமருது பேசுகிறேன் | Part 10

 Murugesh     மருதுபாண்டியர்களின் நாட்டுப்பணிகள் கி.பி. 1780ஆம் ஆண்டிற்க்குப் பின் சிவகங்கை பாளையத்தின் முழுப் பொருப்பையும் ஏற்ற மருதுசகோதரர்கள் அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்தினர். பொறுப்பேற்ற தொடக்க ஆண்டுகளில் அவர்கள் சில போர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியும் அதற்க்கு காரணமானவர்களில் ஒருவர்.!!?வேலுநாச்சியாரின் மகள் வெள்ளச்சி நாச்சியாரை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் முன்பு சேதுமண்டலம் இருந்ததைபோல் பிரிந்த நாட்டை ஒன்று சேர்த்து விடலாமே என்கிற எண்ணத்தில் சேதுபதி பெண் கேட்டார். …

Share Button

மறவர்களின் கோத்திரங்கள்!

By: Muniraj Vanathirayar மறவர்களின் கோத்திரங்கள்!×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷× கோத்திரம் என்பது வம்சம் அல்லது கிளை எனப்பொருள்தரும். இவற்றில் கிளையுடைய கொண்டையன்கோட்டை மறவர்களுக்கு அவைதான் கோத்திரங்கள் போன்று செயல்படும். கிளையில்லாத மறவர்களுக்கு கோத்திரம் என்று சொல்லப்பட்டாலும் பெருவாரியாக மறவர்கள் பிராமணர்களின் கூற்றுப்படி சிவகோத்திரம் என்று கூறிக்கொள்வர்! ஆனால் அதில் எந்தளவிற்கு மெய்மை என்பதை யாரும் அறிந்திலர். ஆயினும் சில கல்வெட்டுகள் , ஆன்றோர் குறிப்புகள் மறவர்களுக்கும் கோத்திரம் உண்டு என்பதை சொல்கின்றன! … இதன் மூலம் பிற்காலத்தில் மறவர்களுக்கு பல காரியங்களுக்கு …

Share Button

அகத்தா மறவர் சரித்திரம்!

Muniraj Vanathirayar அகத்தா மறவர் சரித்திரம்! ÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷மறவர் என்றோர் இனமுண்டு ! அவர்க்குமாற்றோரிடத்தும் மணமுன்டு !!என மறவர் குழுமத்தில்எவருக்கும் இல்லாத நீண்ட பாரம்பரிய தியாக வரலாறு ..மறவர்களில் ” அகத்தா மறவர்” எனும் பிரிவுக்கு உண்டு! அவர்கள் நானிலம் போற்றி வாழ்ந்த குடியினர்,… சீரிய மொழியினர்…,இவர்களுக்கு என்று மறவர்குழுமத்திலே. . தனி வரலாறும் உண்டு! . மறவரில் மிகவும் பழமையான குடி, அகத்தா மறவர் குடி! இதற்கு அனேக உதாரணங்கள் உள்ளன! மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து …

Share Button

பிறமலை நாட்டுக் கள்ளர்களின் எட்டு நாடும் கோயிலுகளும்.!

By: Madurai Er Jai Jeyanthan   (1)திடியன் நாடு கோவில்கள் 1.திடியன் கைலாசநாதர் கோவில்2.திடியன் மலைராமன் கோவில்3.திடியன் சோணை கருப்பு கோவில்4.திடியன் வாலகுருநாதன் கோவில்5.திடியன் தென்கரை முத்தையா கோவில்6.உச்சப்பட்டி பதினெட்டான் கருப்பு கோவில்7.உச்சப்பட்டி தென்கரை முத்தையா கோவில்8.வலங்காங்குளம் அழகர் கோவில்9.வலங்காங்குளம் கண்ணாத்தாள் கோவில்10.வலங்காங்குளம் அரிகுரும்பன் கோவில்11.மேலசெம்பட்டி கருப்பு கோவில் (2)வாலாந்தூர் நாடு கோவில்கள் 1.வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவில்2.ஆரியப்பட்டி கல்யாணகருப்பு கோவில்3.ஆ.இராமநாதபுரம் கல்யாணகருப்பு கோவில்4.சங்கம்பட்டி அங்காள ஈஸ்வரி கோவில்5.சொக்கத்தேவன்பட்டி அய்யனார் கோவில்6.சக்கிலியங்குளம் பெத்தனசாமி கோவில்7.கன்னியம்பட்டி காமாட்சி அம்மன் …

Share Button

பசும்பொன் தேவர் ஏன் மீசை வைத்துக்கொள்ளவில்லை ..?

=================================முக்குலதினர் தேவர் என்றாலே மாற்று சமூகத்திற்கு “வெட்டருவாள்” மீசை தான் ஏன் அந்த சமூகத்தில் இருந்து வந்த பசும்பொன் தேவர் மீசை வைத்துக்கொள்ளவில்லை..இதோ..காரணத்தை சொல்கிறார் ஒரு இஸ்லாமிய முதியவர் ….————————————————————————————வருடம் தோறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் ஒரு இஸ்லாமிய பெரியவரைப் பார்க்கலாம். அவரின் பெயர் ஏ.ஓ. முகமது இப்ராஹிம். 86 வயதாகும் இவர் அருப்புக்கோட்டை நல்லூர் பள்ளிவாசல் ரோட்டில் வசிப்பவர் ஆவார். இவர் தேவருடன் 15 ஆண்டுகள் அரசியல் சமுதாயப்பணிகள் செய்தவர் ஆவார். இவர் “பாரத தாயின் …

Share Button

கள்ளர் நாடுகளின் அன்னியர் எதிர்பு

Madurai Devan Sundarapandi Nethai கி.பி.1363 தமிழகத்தின் வடக்கு பகுதிகளான தொண்டை மண்டலத்தை சம்புவராயரிடமிருந்து கைப்பற்றியது விஜயநகரபேரசு சோழ மண்டலத்தை தொடர்ந்து பாண்டிய மண்டலம் மதுரையில் நடைபெற்ற சுல்தான் ஆட்சியை விரட்டியது அதன் பின் மதுரையை பாண்டியன் என்ற பாண்டிய மண்ணர் ஆண்டு வந்தார் இவருக்கும் வீரசேகர சோழனுக்கும் போர் மூண்டு சோழன் வெற்றி பெற்றார். நாடு இழந்த பாண்டியன் விசயநகர பேரரசுவிடம் இழந்த தன் நாட்டை மீட்டு தரும்படி கேட்க பேரரசர் தனது தளபதியான நாகம …

Share Button