மதுரை மாவட்ட கலெக்டர்ளிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைத்தனர் வங்கி அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேவர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை மறுநாள் தேவர் ஜெயந்தி விழா தொடங்குகிறது. இந்த நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ  தங்க கவசத்தை கடந்த 2014-ம் ஆண்டு அணிவித்தார். ரூ.4.5 கோடி மதிப்பிலான …

Share Button

இன்னும் ஏன் மன்னார்குடி ஆட்களை ஆதரிக்கிறாய் என கேட்கும் நண்பர்களுக்கு…

தற்போதுள்ள கள நிலவரப்படி OPS EPS ஆட்சி தொடர்ந்தால் அடுத்த விபரீதம் இரு புது ஆளுமைகள் உள்ள வளர்ந்து வரும் இரு தமிழர்கட்சிக்கே .. ஒருவர் மீது ஒரு பொய்வழக்கும் மற்றொருவர் மீது தேச துரோக வழக்கும் விரைவில் பாயும்.. பஜக தமக்கான இடத்தை தமிழகத்தில் பதியாவிட்டாலும் அதன் கருத்தியல் ரீதியாக தமிழகத்தில் செய்ய வேண்டியவற்றை எளிதில் செய்யும்… ஒரு வேளை ஆட்சி கலைந்தால் கூட எந்தவொரு தமிழர் கட்சியும் அரியணை ஏற தற்போது வாய்ப்பில்லை.. மாறாக …

Share Button