பால்குடம், முளைப்பாரியுடன் தொடங்கியது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

54வது தேவர் குருபூஜை மற்றும் 109வது தேவர் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் நேற்று பால் குடம், முளைப்பாரியுடன் தொடங்கியது. கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 54வது குருபூஜை மறறும் 109வது ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. 3 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் முதல் நாளான நேற்று ஆன்மீக விழாவாகக் கொண்டாடப்பட்டது. இன்று அரசியல் விழா கொண்டாடப்படும். நாளை குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். நேற்று காலை 6 மணிக்கு தேவர் …

Share Button

மறவனுடன் பொருதிய மாமறவன்!

Written By: Muniraj Vanathirayar “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””வேங்கைமார்பனும் – கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியும் …..————————————————————அடைக்கலங்காத்தார், ஆபத்துக்காத்தார், மானங்காத்தார், ..என்று அடைமொழிகள் மறவரையே குறிப்பாக சொல்லுகின்றன. .அந்த வரிசையில் “வழுதி மானங்காத்தார் ” மறவரையே குறிக்கும்! … புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்நிலவரை இறந்த குண்டுகண் அகழி,வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்மீன்பூத் தன்ன உருவ ஞாயில,கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை, அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டியஇரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,வேங்கை மார்பன் இரங்க, வைகலும்ஆடுகொளக் குழைந்த …

Share Button

நடிகர் சிவாஜி கணேஷன் காமராஜரின் பக்தர்: நடிகர் எஸ்எஸ்ஆர் அண்ணாத்துரையின் பக்தர்.

  V.K. Avinas நடிகர் சிவாஜி கணேஷனை காங்கிரஸ் கட்சி உயர்த்திபிடிக்கட்டும்.நடிகர் எஸ்எஸ்ஆரை திமுக உயர்த்திபிடிக்கட்டும்.நடிகர் சிவாஜி கணேஷன் காமராஜரின் பக்தர்.நடிகர் எஸ்எஸ்ஆர் அண்ணாத்துரையின் பக்தர்.இதில் எங்கிருந்து வந்தது சாதி? நடிகர் சிவாஜி கணேஷனும்,நடிகர் எஸ்எஸ்ஆரும் தேவர் சமூகத்திற்காக ஒரு துறும்பை கூட கிள்ளிபோட்டதில்லை.இதில் காங்கிரஸை வீழ்த்துவோம்,திராவிடத்தை வீழ்த்துவோம் என சொல்கின்ற தேவரின இளைஞர்கள் தான் சிவாஜி கணேஷனையும்,எஸ்எஸ்ஆரையும் உயர்த்திபிடிக்கிறார்கள்.யாரை புறக்கணிக்கவேண்டும்,யாரை உயர்த்தி பிடிக்கவேண்டும்,யாருக்கு விழா எடுக்கவேண்டும்,யாருக்கு விழா எடுக்கக்கூடாது,யார் எதிரி,யாருடன் இணக்கமாக செல்லவேண்டும் என எதுவுமே …

Share Button

இந்த பெரியவருக்கு சல்யூட் அடிச்சே ஆகனும்.

    மதுரை ரூபன்       இதுதான் தேசபக்தி.நேதாஜி, தேவர் மோதிரம்.இந்த பெரியவருக்கு சல்யூட் அடிச்சே ஆகனும்.. Likes(0)Dislikes(0)

Share Button

தெரிந்த மனிதர் தெரியாத பற்று..! திரு ஓ.பன்னீர்செல்வம்

Alagusunduram தெரிந்த மனிதர்  தெரியாத பற்று..! முன்னாள் முதல்வரும் தேவரினத்தை சேர்ந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த வருடம்மதுரை வந்தபோது தேவர்சிலை வழியாக செல்லும் போது தேவர் சிலையை பார்த்து வணங்கினார். அப்பொழுது அங்கே ஒரு மூதாட்டி சிலையை சுத்தம் செய்ததை பார்த்து விசாரித்து அழைத்து வரச்சொன்னார்.. மூதாட்டியிடம் மிகுந்த மரியாதையோடு விசாரித்த ஓபிஎஸ், உங்கள் தொண்டு பெருந்தொண்டு என பாராட்டினார். மூதாட்டியோ மாதம் ஐநூறு முதல் எழுநூறு வரை மாலை சந்தனம் வாங்க செலவாதாகவும் 21 வருடமாக …

Share Button

சின்னமருது பேசுகிறேன் | Part 5

Murugesh ———————————————- நாங்கள் சிவகங்கையின் மன்னர்களாக ஆட்சி செய்த காலங்களில் எங்களோடு நெருக்கமாய் பழகிய ஆங்கிலேய தளபதி ஜேம்ஸ் வேல்ஷ் தன்னோட நாட்குறிப்புல எங்களை பற்றி எழுதியதை இப்போ உங்ககிட்ட சொல்லுவாரு.வா நண்பா மைக்குல பேசு.. Hallo everybody good afternoonIam டேய் டேய் தமிழ்ல பேசுடா கிச்சா. ஸாரி மிஸ்டர் மருது..வணக்கம் நான் கர்னல் வேல்ஷ் பேசுகிறேன்.மருது சேர்வைகாரர்கள் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்களில் மூத்தவர் வெள்ளைமருது என்கிற பெரியமருது. இவருக்கு நிர்வாகத்தின்மீது ஈடுபாடு கிடையாது. வேட்டைபிரியர்.பெரும்பாலான …

Share Button

ஒடுக்கப் பட்ட தாழ்த்தப் பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த தேவர் திருமகனின் தியாகப் பண்பு

தேவரின் பக்தன்   பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் : மனிதம் வளர்வதற்குத் தம் வாழ்க்கையை அரிப்பணித்த மாமனிதர்களுள் பசும் பொன் தேவரும் ஒருவர். சமூக நீதிக்காகவும், ஒடுக்கப் பட்ட தாழ்த்தப் பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த தேவர் திருமகனின் தியாகப் பண்புகள் உலகளாவிய பொதுமை நோக்கம் கொண்டவை.. திருக்குறள் பாடிய நூலாசிரியருக்கு தெய்வப் புலவர், பெரு நாவலர், பிரம தேவர் எனப்படுவதில் தேவர் விளித்துக் கூறப் படுவதுபோல… இலக்கியத்தில் தோலா மொழித்தேவர், திருத்தக்கத்தேவர் என்றிருப்பதைப் போல…. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் …

Share Button

வீட்டு வசதி வாரியத்தலைவராக திருமயம் பி.கே. வைரமுத்து பொறுப்பேற்பு

புதுக்கோட்டை:  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவராக திருமயம் முன்னாள் எம்எல்ஏ, புதுகை மாவட்ட அதிமுக செயலர்,  மாநில விவசாயப்பிரிவு செயலருமான பி.கே. வைரமுத்து பொறுப்பேற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அதிமுக செயலாளரும் மாநில விவசாயப் பிரிவுச் செயலாளராக உள்ள பி.கே.வைரமுத்துவை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக நியமித்து  தமிழக முதல்வர்  ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார். அதைத் தொடர்ந்து சென்னை நந்தனத்திலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அதன் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் …

Share Button

நேதாஜி முக்குலத்தோர் இல்லை, நேதாஜி தமிழர் இல்லை என்றும் பேசும் …..

V.K. Avinas   தேவர் திருமகனாரின் படத்தை பயன்படுத்தி தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு நேதாஜியை வங்காளி என்றுகூறி இனத்தூய்மை,இனவெறி பேசுவது யானையை தடவிய குருடனின் பேச்சை போன்றது.நேதாஜி முக்குலத்தோர் இல்லை என்றும்,நேதாஜி தமிழர் இல்லை என்றும் பேசும் சில சாதிபித்தர்களும்,இனவெறி பித்தர்களும் தேவரையும் புறக்கணித்தால் மிக்க மகிழ்ச்சியே.உடல் வேண்டாம் உயிர் மட்டும் போதும் என்ற நிலையாக உள்ளது.நான் தமிழன் என்பதைவிட நேதாஜியின் தொண்டர் என்பதிலே எனக்கு பெருமை.நேதாஜியை புறக்கணித்துவிட்டு தேவரை பேசுவது அர்த்தமற்ற பேச்சாகிவிடும்.நேதாஜியை புறக்கணித்து விட்டு …

Share Button

கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அமைவதற்காக திமுகவோ ஒரு துறும்பை கூட கிள்ளிபோடவில்லை.

V.K. Avinas திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுக தோற்றாலும்,வெற்றிபெற்றாலும் கோரிப்பாளையம் தேவர் சிலை திறப்புவிழா செலவிற்காக திமுக சார்பாக ரூ 40,000 கொடுக்கப்படும் என கூறினார் கருணாநிதி.ஆனால் இடைத்தேர்தலில் தோற்றபிறகு அதனைபற்றி கருணாநிதி வாய்திறக்கவில்லை.கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அமைவதற்காக கருணாநிதியோ,திமுகவோ ஒரு துறும்பை கூட கிள்ளிபோடவில்லை.தலைவர் தேவருக்கு சிலை அமைக்க தலைக்கு 1 ரூபாய் கொடுங்கள் என்றுகூறி அல்லும்பகலும் அயராமல் பாடுபட்டு தேவர் சிலையை அமைத்தது தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் தான்.யாரும் பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம்.திமுகவை ஆதரிக்கும் தேவமார் …

Share Button