உனது போராட்டம் வெற்றி பெற்று விட்டது. ஆனால், நீ தோற்று விட்டாய்.

புதுமலர் பிரபாகரன் in Madurai, India. மாணவர் எழுச்சி… உணர்வில் துவங்கி, கொண்டாட்டத்தில் விழுந்து, கேளிக்கைகளால் நிரம்பி, கோமாளிகளால் முடித்து வைக்கப்பட்ட துன்பியல் நிகழ்வு. கோவில் காளைகளையாவது அவிழ்த்து விடு என துவங்கிய ஒலி, ஜல்லிக்கட்டை நடத்த விட மாட்டோம் என்பதில் முடிந்ததைப் போல ஓர் துயர நிலை போராடியவர்களாலேயே உருவாக்கப்பட்டது தான் உலக கொடுமை. வெற்றி பெற்ற போராட்டத்தின் வீரியத்தை இனியும் பாதுகாத்து விடாதபடி; மகிழ்வோடு அகன்று விடாதபடி பார்த்துக் கொண்டவர்கள் தான் ‘உண்மையில் பலசாலிகள்’. …

Share Button

அசத்துகிறார் முதல்வர் | பரவாயில்லையே என்று எதிர்கட்சிகள் கூட கவனித்து வருகின்றன

Rams Rams   1.மாணவர் போராட்டத்தினை ஆரம்பித்திலேயே அடக்குமுறை செய்திருக்கலாம்.அவர் மீது தனிப்பட்ட முறையில் வீசப்பட்ட கோஷங்களையும் கேலிகளையும் பொருட்படுத்தாமல் மாணவர் உணர்வுக்கு மதிப்பளித்து பேச்சுவார்த்தைக்கு அமைச்சர்களை அனுப்பிய பண்பு. 2.துளி கூட ஆர்பாட்டம் இல்லாமல் செய்ய வேண்டியதை செவ்வனே டெல்லி வரை சென்று அங்கேயே முகாமிட்டு பிரதமரின் நன்மதிப்பை பெற்று நிலமையை எடுத்து கூறி அவசர சட்டம் இயற்றி வெற்றியுடன் திரும்பிய முயற்சி. 3.அவசர சட்டம் நல்ல முறையில் நடந்தேறியதற்கு பிரதமருக்கும் மாணவர்களுக்கும் வாயார பாராட்டு …

Share Button

இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது.

“அவசரச்சட்டம் பத்தாது. நிரந்தரச்சட்டம்தான் எங்களுக்கு வேணும்” னு எல்லாரும் பேட்டில சொல்றாங்க. இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது. ஆர்டினன்ஸ் ( அவசரசட்டம்), சட்டம் – இப்பிடி ரெண்டுதான் இருக்கு. இந்த ரெண்டுக்கும் நடைமுறையில் எந்த வேறுபாடும் இல்லை. சட்டத்தின் மூலம் என்ன அதிகாரம்- சலுகை கெடைக்குமோ, அதே அதிகாரம்- சலுகை ஆர்டினன்ஸ் மூலமே கெடைச்சுரும். அவசரச் சட்டம் என்பது ( ஆர்டினன்ஸ் ) என்பது சட்டமன்றம்/பாராளுமன்றத்தைக் கூட்டாமல் அவசரமாகக் கொண்டு வரப்படுவது. அப்படிக் கொண்டு …

Share Button

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு : அலங்காநல்லூரில் அவர்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என்றும் தகவல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்திற்கு எதிராக யார் தடை கோரினாலும் அது முறியடிக்கப்படும் – நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு : அலங்காநல்லூரில் அவர்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் நிரந்தரமானது என்றும், இதற்கு எதிராக யார் தடை கோரினாலும் அது முறியடிக்கப்படும் என்றும், நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே …

Share Button

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்குரிய சட்டம், நாளை தொடங்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதி

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு உரிய சட்டம், நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு உரிய சட்டம், நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு …

Share Button

சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி சல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள தடை நீங்கியுள்ளது.

சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி சல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள தடை நீங்கியுள்ளது. இந்த சிறப்புச் சட்டம் மட்டுமல்ல எந்தச் சட்டம் போட்டாலும் தடை கோரும் உரிமை கோருபவர்களுக்கு கோர்ட் வழிவகை செய்கிறது. தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். அதை interpretation of law என்று சொல்வார்கள். நாளை சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் இது சட்டம் என்பது உறுதியாகிறது. அந்த சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் வாதத்திற்கு எடுப்பதெல்லாம் வேறு விஷயங்கள். முதலமைச்சர் பிரதமர் பல்வேறு அமைச்சகங்கள் பதில் சொல்ல வேண்டும். அதனால் இப்போது …

Share Button