109-வது ஜெயந்தி, குருபூஜை விழா: தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் | படங்கள்: எல்.பாலச்சந்தர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு அவரது 109-வது ஜெயந்தி, குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மலர்வளையம் வைத்து மரியாதை …

Share Button

பால்குடம், முளைப்பாரியுடன் தொடங்கியது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

54வது தேவர் குருபூஜை மற்றும் 109வது தேவர் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் நேற்று பால் குடம், முளைப்பாரியுடன் தொடங்கியது. கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 54வது குருபூஜை மறறும் 109வது ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. 3 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் முதல் நாளான நேற்று ஆன்மீக விழாவாகக் கொண்டாடப்பட்டது. இன்று அரசியல் விழா கொண்டாடப்படும். நாளை குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். நேற்று காலை 6 மணிக்கு தேவர் …

Share Button

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

சும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது பிறந்தநாளையொட்டி, மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தெப்பக்குளம் எதிரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு சென்று, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றதுடன், தேவரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் …

Share Button

On the day of ‘Guru Poojai’ – the 109th birth anniversary of Pasumpon Muthuramalingam Thevar

CHENNAI: On the day of ‘Guru Poojai’ – the 109th birth anniversary of Pasumpon Muthuramalingam Thevar, a freedom fighter, political leader and the foremost icon of the Thevar community in Tamil Nadu, an ailing Tamil Nadu chief minister and AIADMK supremo J Jayalalithaa had to give the customary garlanding of his statue at Nandanam in …

Share Button

54th guru puja of Muthuramalinga Thevar passed off peacefully

AIADMK ministers led by Finance Minister O Panneerselvam paying homage to Muthuramalinga Thevar at Pasumpon in Ramanathapuram district on Sunday  MADURAI, CHENNAI: The 54th guru puja of Muthuramalinga Thevar passed off peacefully in the southern districts amid tight security, on Sunday. Scores of leaders lined up to pay floral tributes to Muthuramalinga Thevar on his …

Share Button

பசும்பொன் ஸ்ரீதேவர் திருமகனார் ஜெயந்தியை காண வெளிநாட்டு பயணிகள் வருகை

 ச. கார்த்திக் பசும்பொன் ஸ்ரீதேவர் திருமகனார் ஜெயந்தியை காண வெளிநாட்டு பயணிகள் வருகை Likes(0)Dislikes(0)

Share Button

தேவர் அய்யாவுக்கு வேல் குத்தி நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்!!

Nandha Shanmugam     தேவர் அய்யாவுக்கு வேல் குத்தி நேர்த்திகடன் செலுத்தும் பக்தர் !! இது தேவர் சாதி வெறி அல்ல தேவர் ஐயா மீது உள்ள பக்தி !! Likes(0)Dislikes(0)

Share Button

சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது மருது தெய்வங்களின் குருபூஜை

முக்குலத்தோர் தேவர் ஆண்ட பரம்பரை சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது மருது தெய்வங்களின் குருபூஜை சிவகங்கை சீமையின் மாமன்னர் மருது பாண்டியர் குரு பூஜையையொட்டி, பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள். ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு விரட்ட வேண்டும் என்று போரிட்டதால் கடந்த 1801-ம் ஆண்டு, அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், …

Share Button

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மருது சகோதரர்கள் நினைவுநாள் நிகழ்ச்சி

Su.Thirunavukkarasar மருது சகோதரர்கள் நினைவுநாள் நிகழ்ச்சி ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1857 இல் மீரட்டில் நடைபெற்றதை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக 1800 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் போராடி வரலாற்றுப் பெருமை பெற்றுத் திகழ்கிறது. மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை 1785 முதல் …

Share Button

தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு ஆலங்குடியில் பிரம்மாண்டமாக 100 அடி பிளக்ஸ்

தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு ஆலங்குடியில் பிரம்மாண்டமாக 100 அடி பிளக்ஸ் வைத்த நெம்மக்கோட்டை நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம்🙏🙏🙏🙏🙏 Likes(2)Dislikes(0)

Share Button