நான் இறந்து விட்டதாக வதந்தி பரப்பும் திமுகவினர்.. நடவடிக்கை கோரும் நடிகர் செந்தில்!

மதுரை: தான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகர் செந்தில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் செந்தில் அதிமுக கட்சிக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். தேர்தல் பிரசாரத்தில் செந்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது. இதனைக் கேட்டு பலரும் அவரைத் தொடர்பு கொண்டபோது இது வதந்தி எனத் …

Share Button

திருவாடனை தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன்: கருணாஸ்

திருவாடானை சட்டமன்ற தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என‌ கருணாஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு வாய்ப்பு வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.     Likes(0)Dislikes(0)

Share Button

உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவர் மீது வைத்துள்ள பற்று ஜீன்களிலே ஊறிய ஒன்றாகும்!

V.K. Avinas  உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவர் அவர்களின் மீது வைத்துள்ள பற்று அவர்களின் ஜீன்களிலே ஊறிய ஒன்றாகும்.உசிலம்பட்டி பேருந்துநிலையத்திற்கு வழக்கம்போல திராவிட கட்சிகளின் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டது.அந்த பெயர் பலகையை உசிலம்பட்டி மக்கள் அடித்து நொறுக்கினார்கள்.பின்னர் பசும்பொன் தேவர் அவர்களின் பெயரில் பெயர் பலகை வைத்தார்கள்.பின்னர் நகராட்சி சார்பாக வைக்கப்பட்டது.அதன்பின் அரசே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்துநிலையம் என பெயர் வைத்தது.உசிலம்பட்டி மக்கள் பசும்பொன் தேவரை தவிர வேற யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளாதவர்கள்.மதுரையில் காமராஜர் பெயரில் …

Share Button

தேவரினமே! கொஞ்சம் திரும்பிப்பார்!

By: சி. தங்கராசு பாண்டியன் வரலாற்றின் கூற்றுப்படி இந்திய தேசத்தின் விடுதலைப் போராட் டத்திலும், நாட்டை வழி நடத்தும் அரசியல் அமைப்புகளிலும் தேவரினத்தவர்களின் துணை யில்லாமல் எதுவும் நடை பெற முடியாது. முற்கால பாண்டியர்களின் ஆட்சியிலும் பிற்கால பாண்டியர்களின் ஆட்சியிலும் சேர, சோழ மன்னர்களின் ஆட்சியிலும் பாரத தேசத்தில் வெளி நாட்டவரின் ஆதிக்கத்தை முடிறயடித்து வெற்றி கொண்டவர்களாகத்தான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவாப்புகளையும், சுல்தான்களையும், நாயக்க மன்னர்களையும், வெள்ளையர்களையும் விரட்டியடித்து பாரத தேசத்தில் முதன் முதலாக விடுதலைப் போராட்டத்தை …

Share Button

தேவர் சமூகத்திற்கான அரசியல் உரிமைகளை பெற்றுத்தந்தவர் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர்

 V.K. Avinas   தேவர் சமூகத்தை ஒன்றிணைத்து இந்த சமூகத்திற்கான அரசியல் உரிமைகளை பெற்றுத்தந்தவர் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் தான்.அரசியலாக இருந்தபோது தேவர் சமூகம் பிற சமூகத்திற்கு பாதுகாப்பாக திகழ்ந்தது.ஆனால் இன்றைக்கு தேவர் சமூகம் எந்த சமூகத்துடனும் இணக்கமாக கூட இல்லை.தேவர் சமூகம் இன்றைக்கு சாதியாகவும் இல்லை.அரசியலாகவும் இல்லை.எதுவாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கக் கூட முடியாமல் பொட்டலிலே நின்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறோம்.அரசியலில் தேவர் சமூகம் விளிம்புநிலையில் உள்ளது.இழந்த அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதே தேவர் சமூகத்தின் முன்னேற்றமாக அமையும்.மக்கள் …

Share Button

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக (தேவர் இன) கே.ஆர். ராமசாமி

சட்டமன்ற  தேர்தலில் தி.மு.க.  கூட்டணியில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டது.  இதில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த  நிலையில் தமிழக சட்டமன்ற   காங்கிரஸ் குழு தலைவராக  காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர். ராமசாமி  தேர்வு  பெற்றுள்ளார். இவர் தேவர் இனத்தை சார்ந்தவர். கே.ஆர்.ராமசாமி 6-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் சட்டப்பேரவையில் 25 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர் என்பது கவனிக்கத்தக்கது.  காங்கிரஸ்  சட்டமன்ற குழு தலைவரை  தேர்வு செய்வதற்காக  சமீபத்தில் எம்.எல்.ஏ.க்கள்   கூட்டம் நடந்தது.   …

Share Button

ராஜ்யசபா எம்.பி., தேர்தல் : பா.ஜ., பட்டியல் | தொடர்ந்து தேவரினத்தை புறகணிக்கும் பா.ஜ

தொடர்ந்து தேவரினத்தை புறகணிக்கும் பா.ஜ., ஒரு தேவரின வேட்பாளர் கூட  அறிவிக்கப்படவில்லை  —————————- புதுடில்லி:ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, பா.ஜ., சார்பாக, மத்திய அமைச்சர்கள் வெங்கையாநாயுடு, பீரேந்தர் சிங், நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், முக்தர் அப்பாஸ் நக்வி உட்பட, 12 பேர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில், 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, ஜூன், 11ல், இதற்கான தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும், 12 வேட்பாளர்களின் பட்டியலை, பா.ஜ., நேற்று வெளியிட்டது. இப்பட்டியலில், தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள, …

Share Button

மழவர் என்பார் மறவர்

Muniraj Vanathirayar மழவர் என்பார் யார்? ×÷×÷×÷×÷×÷×÷×÷×÷× சங்ககாலத்தில் இருந்தே மழவர் எனும் வகுப்பாரைப்பார்க்கிறோம். ஆனால் அந்த மழவர் எனப்படுவார் யார்? அவர்களின் பணி என்ன? எச்சாதியின் கீழ் வருகின்றனர் என்பதும் எவருக்கும் முறையே புரிதலற்று உள்ளது. அதை புரியவைப்பதே இப்பதிவின் நோக்கம்! .முதலில் சங்ககாலத்தில் இருந்து இலக்கியங்கள் வழி கண்டால் மழவரும் மறவரும் வேறானோர் அல்ல, அன்னார் மறக்குடியில் ஓர் அங்கமேயெனத்தெளிவுபட சான்றுகளுடன் விளங்குகிறது. இளையர், இளமக்கள், இளையவர், முறையே பொதுவாக மழவர் எனும் பெயர் …

Share Button

நேதாஜி போர் குற்றவாளி இல்லை: ஆவணங்கள் மூலம் நிரூபணம்

புதுடில்லி : நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை என்று அவர் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் தொடர்பாக நீண்டகாலமாக மர்மம் நீடித்து வருகிறது. அவர் கடந்த 1945-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாகவும், இந்தியாவில் மாறுவேடத்தில் அவர் வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது. அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு …

Share Button

முக்குலத்தோர் சங்கத்தை உருவாக்கியது பசும்பொன் தேவர் அவர்கள் இல்லை

V.K. Avinas முக்குலத்தோர் சங்கத்தை உருவாக்கியது பசும்பொன் தேவர் அவர்கள் அல்ல.எந்தவொரு சாதி சங்கத்திலும் இருந்தும் உருவானது அல்ல பார்வர்டுபிளாக்.சுதந்திர போராட்ட நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கியே இருந்த முக்குலத்தோர் சங்கம் சுதந்திரத்திற்காக போராடிய பசும்பொன் தேவருக்கு எதிராக தான் செயல்பட்டது.பசும்பொன் தேவர் அவர்களை எதிர்த்து தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் எல்லாம் முக்குலத்தோர் தான்.பசும்பொன் தேவர் அவர்களை மறவர் தலைவராக காட்டியது தேவர் பேரவை,மூமுக போன்ற சாதி அமைப்புக்கள் தான்.பசும்பொன் தேவர் அவர்களை பற்றி தவறான தகவல்களை உடைய முதுகுளத்தூர் கலவரம் …

Share Button