கருணாஸ் வாழ்த்துக்குரியவர் | முற்றிலும் அதிமுககாரர் போல மாறிவிட்டதை ரசிக்க முடியவில்லை

புதுமலர் பிரபாகரன்   தனது திறமையால் கிராமிய பாடகராக, நகைச்சுவை நடிகராக, கதாநாயகராக, அறக்கட்டளை தலைவராக உயர்ந்த கருணாஸ் வாழ்த்துக்குரியவர். சாதி மறுப்பு திருமணம் (காதல் திருமணம்) செய்த பின்னும் சாதி தலைவராக உயர்வதற்கு ‘சேது.கருணாஸ் தேவர்’ ஆக மாற்றம் எடுத்து ‘தேவரோடு இருப்போம். தேவராக இருப்போம்’ என அவர் முழங்கியது இளைஞர்களை ஈர்க்கவே செய்தது. அதிமுகவிடம் ஒரு தொகுதியை பெற்றவுடன் முக்குலத்தோர் புலிப்படை பெயரை தவிர்ப்பது, இயக்க கொடியை மறைப்பது, மீண்டும் ‘கருணாஸ்’ ஆக மாறியது, …

Share Button

மதுரை மேற்கு தொகுதியின் சிங்க கூட்டணி வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

புதுமலர் பிரபாகரன்   மதுரை மேற்கு தொகுதியின் சிங்க கூட்டணி வேட்பாளர், அ.இ.மூ.மு.கழக போராளி  Mani Kandan அவர்கள் இன்று காலை 10.00 மணியளவில் மதுரை, டி.பி.ரோடு, மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மனுத்தாக்கலில் பெருந்திரளாக கலந்து கொள்வோம். வெற்றிபெறச் செய்வோம். வாருங்கள்…..   Likes(0)Dislikes(0)

Share Button

இராமநாதபுரத்தின் சிங்க கூட்டணி வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

புதுமலர் பிரபாகரன் with செந்தூர் பாண்டியன்.   இராமநாதபுரத்தின் சிங்க கூட்டணி வேட்பாளர், தேசிய மறுமலர்ச்சி இயக்க தலைவர், அண்ணன் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இராமநாதபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மனுத்தாக்கலில் கலந்து கொள்வோம். வெற்றிபெறச் செய்வோம். வாருங்கள்…..   Likes(0)Dislikes(0)

Share Button

நாங்குநேரி தேர்தல் நிதி வழங்க | Jothi Kumar +919842052282

Ipadiku Anbu   இவன் பிறந்தது நீர் சார்ந்த சமுதாயத்தில்.,நம் முன்னோர்கள் நம்முடைய விடுதலைக்காக போரிட்டார்கள் என்று பல வரலாற்று பதிவுகளில் படித்திருக்கிறோம். அதை நிஜத்தில் நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டியவன் – இவன்..! ஒரு மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்க கூடாத துயரங்களையெல்லாம் சிறைக்கூட்டினில் சிதைப்பட்டு அனுபவித்து தற்போது உயிர்பெற்றுள்ளான். ஏதோ தேர்தல் களம்மாம் – அங்கேயும் தற்போது போய் நிற்கிறான் – உன்னை மட்டுமே நம்பி – உனக்காக மட்டுமே தம்பி ., …

Share Button

தமிழ் நாட்டில்ஆட்சியே நிர்ணயிக்கும் சக்தியும் , தகுதியும், தேவர் இன மக்களான முக்குலத்தோர்க்கே உள்ளது

Mukkulathor Community தமிழ் நாட்டில்ஆட்சியே நிர்ணயிக்கும் சக்தியும் , தகுதியும்,தேவர் இன மக்களான முக்குலத்தோர்க்கே உள்ளது கள்ளர் , மறவர் , அகமுடையார்முன்று சமுதாயம் தான் முக்குலத்தோர் அல்லது தேவர் இனம் என்று அழைக்கபடுகிறது . தேவர் இன சமுதாயத்துக்கு 35% வாக்கு வங்கிகள் தான் தமிழ் நாட்டில் ஆட்சியாளர்களை நிர்ணயிக்கிறது இந்த தேவர் இனத்துக்கு அடையாளம் பெற்று தந்தவர் பசும்பொன் உ .முத்துராமலிங்க தேவர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சட்டமன்ற உருப்பினராகவும், …

Share Button

மாற்றுசாதிக்காரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நிலை அருவருக்கத்தக்கது.

புதுமலர் பிரபாகரன்   சுயசாதி முன்னேற்றத்திற்காக ‘நாங்கள் உழைக்கிறோம்’ என சொல்லி ‘எதனையாவது’ உருவாக்கிவிட்டு, அதனை ஏதேனும் ஓர் கட்சிக்கு ஆதரவென அறிவித்துவிட்டு…. ஆதரித்த கட்சியிடமிருந்து ஆதாயம் பெறாமலே; அவர்கள் மதிப்போடு அழைக்காமலே ‘வலிய’ சென்று… சுயசாதிக்காரனுக்கு எதிராக மாற்றுசாதிக்காரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நிலை அருவருக்கத்தக்கது. சுயசாதிக்காரனை எப்போது தோற்கடிக்க விரும்புகிறமோ, அப்போதே…. நாம் ‘தலைவர்’ உருவெடுத்த காரணங்களை சிதைத்து விடுகிறோம். பின்னெதற்கு நாம் ?   Likes(0)Dislikes(0)

Share Button

முத்துராமலிங்க தேவருக்கு எதிரான மனநிலையில்

Prabhu Thevar   தேவரய்யாவை தாழ்த்தப்பட்ட பள்ளர் சமூக மக்கள் வெறுக்குமளவு தங்கள் அரசியல் நகர்வுகளை கச்சிதமாக செய்கின்றனர் பள்ளர் சமூக தலைவர்கள். இமானுவேல்சேகரனை தங்கள் சாதி குறியீடாக உருவாக்கி அவர்கள் சமூக மக்களிடமும் கொண்டு சேர்த்தது அவர்களுக்கு கிடைத்த ஆரம்ப வெற்றி இதன்மூலம் தேவரய்யாவிற்கு எதிரான மனநிலையில் அவர்கள் சமூகத்தை உருவாக்கியும் வருகிறார்கள் அதன்மூலம் தங்களின் வருங்கால அரசியலை வளமாக்கி கொள்கிறார்கள் முத்துராமலிங்க தேவருக்கு எதிரான மனநிலையில் பள்ளர் சமூகம் வளர்ந்தாலும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் …

Share Button

உசிலம்பட்டி தொகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

P.V. Kathiravan   இன்று 28/04/2016, உசிலம்பட்டி தொகுதியில் சிங்கக் கூட்டணியின் சார்பாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளார்  ஆகிய நான் வேட்புமனு தாக்குதல் செய்தேன். வேட்புமனு தாக்களின்போது என்னுடன் திரு.வாண்டையார், மாவட்டச் செயலாளர் சுகுமாறன், வழக்கறிஞர் திருப்பதி, பசும்பொன் ஆகியோர்  கலந்து கொண்டனர். கடுமையான வெயிலைக் கூட கருதிடாமல் ஆயிரக்கணக்கானோர்  இரு சக்கர வாகனங்களிலும் , கார் களிலும் வந்து கலந்து கொண்டு வேட்புமனு தாக்கலை சிறப்பித்தார்கள்.     Likes(1)Dislikes(0)

Share Button

கோபமான காமராஜர் | முத்துராமலிங்கத் தேவர் அமோக வெற்றி பெற்றார்

ஆர். தியாகு   அந்த கதைய இப்பவுள்ள சந்ததிங்க கேக்க வேணும்! காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், கோவை மாவட்ட காங்கிரஸ் செயலராக இருந்த, தியாகி சண்முகத்தேவரை அழைத்து, “தேவரே… நீங்க அருப்புக்கோட்டைக்குப் போய், கூட்டம் போட்டு நம்ம வேட்பாளருக்கு பிரசாரம் செய்யணும்’ என்றார் காமராஜர். ஏன் தெரியுமா? அந்த தொகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நிற்கிறார். சண்முகத்தேவர் தயங்கியபடி, “தலைவரே, உங்களுக்கே தெரியும், அங்க வேற கட்சிக்காரங்க கூட்டம் போட முடியாது’ எனக் கூற, கோபமான காமராஜர், …

Share Button

சிங்கக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பி.வி. கதிரவனாகிய நான் அனைவரும் தவறாது சிங்கச்சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டி விரும்பிக்கேட்டுக் கேட்டுகொள்கிறேன்.

P.V. Kathiravan   தமிழகத்தில் 2016ல் நடைபெறவிற்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், எங்களது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியுடன் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் மற்றும் தேவர் இன இயக்கங்கள் ஒன்றிணைந்து ‪#‎சிங்கக்கூட்டணி‬ அமைத்துள்ளோம். இந்தச் சிங்கக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பி.வி. கதிரவனாகிய நான் செயல்பட்டு வருகிறேன். இந்தியாவில் பாரம்பரிய மிக்கச் சின்னமான அகில இந்திய பார்வர்ட் பிளாக்கின் சின்னம் ‪#‎சிங்கச்சின்னம்‬. அந்தச் சிங்கச் சின்னத்தில் சிங்கக்கூட்டணியில் இருக்கும் …

Share Button