கவிதை நாயகன் கவிஞர் ஸ்ரீவை சிங்கம் thevar.club சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

    Ipadiku Anbu with ஆறுமுகம் தேவர் and 9 others.   நேதாஜியை பார்க்க வேண்டுமா ..?பயணியுங்கள் ஸ்ரீவையை நோக்கி.,, அண்ணனுடைய தேர்தல் மனுத்தாக்கல் நகலை படிக்க நேர்ந்தது – அதிர்ந்து போனேன் – பதினான்கு வயதில் அம்மா கையை பிடித்து நாம் நடந்துக்கொண்டிருந்தோம் – ஆனால் அந்த சிறு வயதில் தன் இனம் அடிமைப்படுத்த படுவதை கண்டு அச்சிறுவயதிலே ஆயுதம் ஏந்த ஆயத்தமானான் ஒருவன் – தன்னுடைய அச்சிறுவயதிலே தூக்கு கயிரை முத்தமிட …

Share Button

8 தமிழக தேவரின அமைச்சர்களின் சுய விவரம்

8 தமிழக தேவரின அமைச்சர்களின் சுய விவரம் ===================================================================  ஓ.பன்னீர்செல்வம்  வயது : 65 படிப்பு : பி.ஏ., ஊர் : பெரியகுளம் குடும்பம் : மனைவி விஜயலட்சுமி,  மகன்கள்: ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், மகள்: கவிதா பதவிகள்: 1996 முதல் 2001வரை பெரியகுளம் நகர்மன்றத் தலைவர், 2001இல் வருவாய் துறை அமைச்சர்,2001 முதல் 2002 வரை முதல்வர், 2002 முதல் 2006 பொதுப் பணித்துறை மற்றும் கலால் துறை அமைச்சர், 2006 முதல் 2011 எதிர்க்கட்சித் துணைத் தலைவர், 2011முதல் 2014 வரை நிதி மற்றும் …

Share Button

எங்கராசா பசும்பொன் தங்கராசா…!

Madurai Devan Sundarapandi Nethai   கருவேலங்காட்டு மண்ணில் சந்தனமாய் பிறந்தவரே….! நெறிஞ்சிமுள்ளு பூமியிலே குறிஞ்சியை போல் பூத்தவரே…! எங்கராசா பசும்பொன் தங்கராசா…! பாலைவன தேசத்துல பால்மழையா போழிஞ்சரே….! உத்தமி இந்திராணி கருவறையில் உதிச்சவரே….! ஆண்டவன் மகன் போல வந்தீரே…!நாங்க வாழவே புதுபாதை தந்தீரே…! எங்கராசா பசும்பொன் தங்கராசா…! தெற்குதிசை தேசத்துல சூரியனாய் உதிச்சவரே…! மண்ணாலும் வம்சத்துல மனசால பிறந்தவரே…! எங்கராசா பசும்பொன் தங்கராசா….! கடந்த ஸ்ரீ தேவர் குருபூஜை அன்று இரண்டாம் பசும்பொன்னாம் கோரிப்பாளையத்தில்…. ஸ்ரீலஸ்ரீ …

Share Button

கல்வி வள்ளல் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார்.

கல்வி வள்ளல் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார். 1991 முதல் 1996 வரை தஞ்சாவூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒருநாள் தவறாமல் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு உயர்கல்வியில் ஒரு மாபெரும் யுகப்புரட்சியை நடத்தியவர். ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு கல்வி வழங்கியவர். இலவசமாக உணவும் உறைவிடமும் அளித்து கல்வியில் …

Share Button

ஆர்.கே.நகர் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடாததற்கு கார்த்திக் கூறிய அற்புத விளக்கம்!

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில், நடிகர் கார்த்திக்கின், நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடாமல் இருக்க முடிவு செய்துள்ளது. இதற்கு கார்த்திக் கூறியுள்ள காரணம் மிகவும் சுவாரசியமானது. நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி தென் மாவட்டங்களில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதுகுளத்தூர்-கே.உக்கிரபாண்டியன், திருவாடானை-கே.பி.காளிதாஸ் சங்கரன்கோவில்(தனி)- பி.சுப்புலட்சுமி ராதாபுரம்- எஸ்.சுபாஸ் கடையநல்லூர்-பி.கருப்பசாமி திருநெல்வேலி- எம்.உடையார் பாளையங்கோட்டை-கே.வேதாந்தம் ஆலங்குளம்- சி.ராமதுரை தென்காசி-எம்.குமார் தூத்துக்குடி-எம்-பேச்சுமுத்து பாலன் (அ) பி.முருகன் திருச்செந்தூர்-பி.முருகன் ஸ்ரீ …

Share Button

தேவர் சமூக கட்சிக்கு சீட்டு

குமரன் சுப்பையா ————————————————————– தேவர் சமூக கட்சிக்கு சீட்டு கொடுக்கலைனு முக்குவாணுக.. அப்புறம் கொடுத்த பின்னாடி அவரு அகமுடையருங்க அவரு கள்ளருங்க அவரு மறவருங்க என்று முக்குவாணுக.. தேர்தல் அன்னைக்கு அதிமுகவுல எங்க அப்பத்தாவோட சித்தப்பாவோட பேரன் நிக்குராருனு 1000 ஓவாயை வாங்கிட்டு ரெட்டலையில குத்திட்டு வந்துருவானுக.. இவனுகளை நம்பி லட்சகணக்குல செலவு பண்ணி தேர்தல்ல நின்ன தேவர் கட்சிக்காரன் ரோட்ல பிச்சை எடுக்கணும்.. போங்கடா டேய்.. Likes(0)Dislikes(0)

Share Button