புதிதாக பதவி ஏற்ற தமிழக அரசில் தேவரின அமைச்சர்கள் மொத்தம் 8 பேர்

புதிதாக பதவி ஏற்ற தமிழக அரசில் தேவரின அமைச்சர்கள் மொத்தம் 8 பேர், கடந்த அரசில் 9 பேர் இருந்தனர், RSS & BJP அவர்களால் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது ….     திண்டுக்கல் சி. சீனிவாசன்  வயது : 68 படிப்பு : எம்.ஏ. ஊர் : ஆர்.எம். காலனி, திண்டுக்கல். பதவிகள்: 1972 முதல் அதிமுக உறுப்பினர், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட விவசாயப்பிரிவு செயலர், திணடுக்கல் மாவட்டச் செயலர், மாநிலப் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். …

Share Button

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சின்னம்மா ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் சுப்பிரமணியன்சுவாமி, திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.

சென்னை, பிப். 11                                                       கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா,தமக்கு ஆதரவு அளிக்கும்எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அளித்திருப்பதால்,இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின்படி ஆளுநர்,சின்னம்மாவை ஆட்சியமைக் கஅழைக் கவேண்டுமென டாக்டர்சுப்பிரமணியன் சுவாமிதிட்டவட்டமாகத் தெரிவி த்துள்ளார்.டெல்லியில் நேற்றுசெய்தியாளர்களிடம்பேசிய அவர், கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா,ஆதரவு எம்.எல்.ஏ.க்களின்பட்டியலை அளித்தபின்னரும், ஆளுந ர்இன்னும் ஏன் …

Share Button

சின்னம்மாவை அரசமைக்க ஆளுநர் தாமதம் செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எச்சரிக்கை.

பெரும்பான்மை உறுப்பினர்களால் சட்டமன்றக்குழுத் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட சின்னம்மாஅவர்களை அரசமைக்கஅழைப்பு விடுக்காமல்ஆளுநர் காலதாமதம் செய்வது தமிழகத்தில் வீண்குழப்பத்தையும், விபரீதவி ளைவுகளையும்ஏற்படுத்தும் என பல்வேறுக ட்சித்தலைவர்கள்கடுமையாக எச்சரித்துள்ளனர்.கழக சட்டமன்றக்குழுத் தலைவராக பெரும்பான்மை கழக உறுப்பினர்களால், சின்னம்மா அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக் கிறார்கள். இதற்குரிய ஆவணங்களை சின்னம்மா அவர்கள் ஆளுநரைச ந்தித்து அவரிடம்கொடுத்திருக்கிறார்கள்.இந்நிலையில் கழகப்பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய சின்னம்மாஅவர்களை அரசமைக்கஅழைப்பு விடுக்காமல்,ஆளுநர் காலதாமதம் செய்வதறச்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளகருத்து வருமாறு:அ.இ.அ.தி.மு.க. பெரும்பான்மை சட்டமன்றஉறுப்பினர்களால், அக்கட்சியின் சட்டமன்றக்குழுத் …

Share Button

பன்னீர் செல்வம்- சசிகலா இவர்களில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் ?

Athiyaman Thamuka     பன்னீர் செல்வம்- சசிகலா இவர்களில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் ? குடும்பத்திற்குள் ஒரு பிரச்சனை என்றால் கூட பஞ்சாயத்திற்கு வருபவர்கள் ஒரு தீர்வு சொல்ல வேண்டும் அந்த தீர்வு குடும்பத்தின் எதிர்காலம் கருதி எடுக்கப்பட தீர்வாக இருக்க வேண்டும் ஒருவருக்கோ ஒரு கட்சிக்கோ, யார் வேண்டுமானாலும் சிக்கலை உருவாக்கலாம். சிலரால் மட்டுமே மிகப்பெரிய சிக்கலை உருவாக்க முடியும். எல்லோராலும் சிக்கலை சமாளிக்க முடியும் ஆனாலும் ஒரு சிலரால் மட்டுமே …

Share Button

உனது போராட்டம் வெற்றி பெற்று விட்டது. ஆனால், நீ தோற்று விட்டாய்.

புதுமலர் பிரபாகரன் in Madurai, India. மாணவர் எழுச்சி… உணர்வில் துவங்கி, கொண்டாட்டத்தில் விழுந்து, கேளிக்கைகளால் நிரம்பி, கோமாளிகளால் முடித்து வைக்கப்பட்ட துன்பியல் நிகழ்வு. கோவில் காளைகளையாவது அவிழ்த்து விடு என துவங்கிய ஒலி, ஜல்லிக்கட்டை நடத்த விட மாட்டோம் என்பதில் முடிந்ததைப் போல ஓர் துயர நிலை போராடியவர்களாலேயே உருவாக்கப்பட்டது தான் உலக கொடுமை. வெற்றி பெற்ற போராட்டத்தின் வீரியத்தை இனியும் பாதுகாத்து விடாதபடி; மகிழ்வோடு அகன்று விடாதபடி பார்த்துக் கொண்டவர்கள் தான் ‘உண்மையில் பலசாலிகள்’. …

Share Button

அசத்துகிறார் முதல்வர் | பரவாயில்லையே என்று எதிர்கட்சிகள் கூட கவனித்து வருகின்றன

Rams Rams   1.மாணவர் போராட்டத்தினை ஆரம்பித்திலேயே அடக்குமுறை செய்திருக்கலாம்.அவர் மீது தனிப்பட்ட முறையில் வீசப்பட்ட கோஷங்களையும் கேலிகளையும் பொருட்படுத்தாமல் மாணவர் உணர்வுக்கு மதிப்பளித்து பேச்சுவார்த்தைக்கு அமைச்சர்களை அனுப்பிய பண்பு. 2.துளி கூட ஆர்பாட்டம் இல்லாமல் செய்ய வேண்டியதை செவ்வனே டெல்லி வரை சென்று அங்கேயே முகாமிட்டு பிரதமரின் நன்மதிப்பை பெற்று நிலமையை எடுத்து கூறி அவசர சட்டம் இயற்றி வெற்றியுடன் திரும்பிய முயற்சி. 3.அவசர சட்டம் நல்ல முறையில் நடந்தேறியதற்கு பிரதமருக்கும் மாணவர்களுக்கும் வாயார பாராட்டு …

Share Button

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு : அலங்காநல்லூரில் அவர்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என்றும் தகவல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்திற்கு எதிராக யார் தடை கோரினாலும் அது முறியடிக்கப்படும் – நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு : அலங்காநல்லூரில் அவர்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் நிரந்தரமானது என்றும், இதற்கு எதிராக யார் தடை கோரினாலும் அது முறியடிக்கப்படும் என்றும், நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே …

Share Button

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்குரிய சட்டம், நாளை தொடங்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதி

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு உரிய சட்டம், நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு உரிய சட்டம், நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு …

Share Button

சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி சல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள தடை நீங்கியுள்ளது.

சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி சல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள தடை நீங்கியுள்ளது. இந்த சிறப்புச் சட்டம் மட்டுமல்ல எந்தச் சட்டம் போட்டாலும் தடை கோரும் உரிமை கோருபவர்களுக்கு கோர்ட் வழிவகை செய்கிறது. தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். அதை interpretation of law என்று சொல்வார்கள். நாளை சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் இது சட்டம் என்பது உறுதியாகிறது. அந்த சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் வாதத்திற்கு எடுப்பதெல்லாம் வேறு விஷயங்கள். முதலமைச்சர் பிரதமர் பல்வேறு அமைச்சகங்கள் பதில் சொல்ல வேண்டும். அதனால் இப்போது …

Share Button

161 நடமாடும் மருத்துவ குழு; ஆம்புலன்ஸ் சேவைகள்: ஓ.பன்னீர்செல்வம் துவக்கினார்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (16–ந்தேதி) நோய்தடுப்பு பணிகளை பார்வையிடும் வகையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், சென்னை மாநகரப் பகுதியில் செயல்படும் குழுக்கள் சார்ந்த பணிகளைப் பார்வையிட்டார்.வார்தா புயல் பாதித்த பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுகாதாரத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, நோய் தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், 108 அவரகால ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வின் …

Share Button