தேவர் திருமகனாரின் பெருமை சொல்லும் ஒரு செய்தி தொகுப்பு

தேவர் திருமகனாரின் பெருமை சொல்லும் ஒரு செய்தி தொகுப்பு – Jeya TV       Likes(1)Dislikes(0)

Share Button

வேலு நாச்சியார் மீதான வரலாற்றுக் களங்கம்!

வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம். காலம் கடந்த கட்டுக்கதைகளின் வடிவமாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு மாற்றான தெளிவான ஆதாரங்கள் கிடைத்த பிறகு அவ்வரலாற்றைத் திருப்பி எழுதுவதே சரியான நடைமுறை. வேலு நாச்சியாரைப் பெரிய மருது திருமணம் செய்துகொண்டார் என்ற வரலாற்றுப் புனைவு நம்மிடையே உலா வருகிறது. மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நூல்களிலும், …

Share Button

‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்

1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் – சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு …

Share Button

Samurais of Japan and Mukkulathors of Tamilnadu- Similarity

Samurais of Japan and Mukkulathors of Tamilnadu- Similarity Saw Ronin 47 movie.It is a legend based on real incident in Japan in the early 18thCentury  where after avenging their master’s death, 47 Ronins(Masterless Samurais) lay down their life by committing martial suicide considered a noble opportunity for a Samurai. This prompted me to write this. …

Share Button

தமிழக அரசு சான்றுதலே கூறுகிறது ராஜ ராஜ சோழர் செம்பியர் நாட்டு மறவர்

Pravin Thevan   தமிழக அரசு சான்றுதலே கூறுகிறது ராஜ ராஜ சோழர் செம்பியர் நாட்டு மறவர் என்று சி பாபாஜி ராஜா பான்ஸ்லே, பரம்பரை அறகாவலர் ஆ. அண்ணாத்துரை மாவட்ட ஆட்சி தலைவர் தஞ்சாவூர் மற்றும் ஜெ.பரணிதரன் உதவிஆணையர் இவர்கள் வரலாற்றை ஆராய்ந்து உண்மை ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் தமிழக அரசு ஆணையின் கீழ் வெளியிட்டு இருக்கிறார்கள் மூவேந்தர்களில் ஒருவரான ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அருண்மொழிதேவர் தந்தை வம்சவழியான செம்பியர் இனத்தை சார்ந்தவர் என்று …

Share Button

பெரிய மருதுபாண்டியரின் மரண சாசனம்.

பெரிய மருதுபாண்டியரின் மரண சாசனம். பெரிய மருதுபாண்டியரை தூக்குமேடைக்கு கொண்டு வரப்பட்டபோது அவருடைய கடைசி ஆசையை அதிகாரிகள் கேட்டார்கள்.நான் சுரோத்தியமாக யார் யாருக்கு எந்த எந்தக் கிராமத்தை அளித்தேனோ,எந்த எந்தப் பொருளை வழங்கினேனோ அவைகளெல்லாம் அவரவர்களுக்கு உரியனவாகவே இருக்கும்படி செய்ய வேண்டும்.இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார் பெரிய மருதுபாண்டியர்.அடுத்த நொடி, தான் மரணிக்க போகிறேன் என்பதை அறிந்தும் தனக்காகவோ,தன் உற்றார் உறவினர்களுக்காகவோ எதுவும் வினவாமல்,இக்கட்டான நேரங்களில் தன் மறைவுக்கு பிறகு நாட்டு மக்களின் நலன் ஒன்றையே …

Share Button

” முதுகுளத்தூர் அரசியல்” நூல் தயாரிப்பு | நண்பர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்

“முன் வெளியீட்டுத் திட்டம்” நண்பர்களே!” முதுகுளத்தூர் அரசியல்” நூல் தயாரிப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நூலை வெளிக்கொண்டு வருவதில் பொருளாதாரத் தடைகள் குறுக்கிடுகின்றன. நண்பர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்.மிகப் பெரிய பொருளாதார பின்புலம் இல்லாத நண்பர்களின் கூட்டு முயற்சி இது. காலங்காலமாக கட்டமைத்த வரலாற்றுத் திரிபுகளை ஆதாரப்பூர்வமாக மறுத்துரைக்கும் நூல் இது. முதுகுளத்தூர் கலவரம், அதன் சமூக – அரசியல் பின்னணி பற்றியும், காங்கிரஸ் – காமராசரின் அதிகார மற்றும் சாதிய அரசியலை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் நூல் இது. …

Share Button

இராஜராஜனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தை சார்ந்தவர்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். தென்தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொறுத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்டப் பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் …

Share Button

பாலைக்குடிகள் ஒரு பார்வைb

By: Muniraj Vanathirayar September 15 at 11:02pm ·   “பாலைக்குடிகள் ஒரு பார்வை” ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆ •சங்க இலக்கியங்களில் ஆறலை கள்வர் என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளதா? •சங்க இலக்கியங்களில் எயினர்கள் வழிப்பறி பற்றிய பதிவுகள் உண்டா? •ஆறலை கள்வர்களால் கொல்லப்பட்ட வழிப்போக்கருக்கு நினைவுக்கற்கள் நடப்பட்டனவா? •வழிப்போவோர் வணிக சாத்துகளை கொள்ளையடித்தனரா? •பிழைப்பதற்கு வழியின்றி வழிப்பறி செய்தனரா? • எயினர்தான் வல்லம்பரா? இந்த வினாக்களுக்கு சங்க இலக்கியத்தில் விடை தேடுவோம். ஆறலைகள்வர் என்ற சொல்லாட்சி °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஆறலைகள்வர் என்ற …

Share Button

நிறைவேறாத ஒலிம்பிக் ஆசையுடனேயே கடந்த 2007-ம் ஆண்டு இறந்துவிட்டார் நாகப்பத் தேவர்!

By: பகலவன் வாண்டையார் தேவர் கோவையின் சிறப்புகளில் ஒன்று ராமநாதபுரம், ஒலம்பஸ் பேருந்து நிறுத்தம் ஒலிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்பதே உண்மையான பெயர். அது மருவி, ஒலம்பஸ் ஆகிவிட்டது. பெயர்க் காரணத்துக்கு உரியவர், ஒரு விளையாட்டு வீரர். சுமார் 70 ஆண்டு களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டவர் நாகப்பத் தேவர். ஆனால், இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் அப்போது ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவில்லை. அதற்கு அடுத்த முறையும் போரின் பாதிப்புகளால் ஒலிம்பிக் …

Share Button