இன்னும் ஏன் மன்னார்குடி ஆட்களை ஆதரிக்கிறாய் என கேட்கும் நண்பர்களுக்கு…

தற்போதுள்ள கள நிலவரப்படி OPS EPS ஆட்சி தொடர்ந்தால் அடுத்த விபரீதம் இரு புது ஆளுமைகள் உள்ள வளர்ந்து வரும் இரு தமிழர்கட்சிக்கே .. ஒருவர் மீது ஒரு பொய்வழக்கும் மற்றொருவர் மீது தேச துரோக வழக்கும் விரைவில் பாயும்.. பஜக தமக்கான இடத்தை தமிழகத்தில் பதியாவிட்டாலும் அதன் கருத்தியல் ரீதியாக தமிழகத்தில் செய்ய வேண்டியவற்றை எளிதில் செய்யும்… ஒரு வேளை ஆட்சி கலைந்தால் கூட எந்தவொரு தமிழர் கட்சியும் அரியணை ஏற தற்போது வாய்ப்பில்லை.. மாறாக …

Share Button

இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது.

“அவசரச்சட்டம் பத்தாது. நிரந்தரச்சட்டம்தான் எங்களுக்கு வேணும்” னு எல்லாரும் பேட்டில சொல்றாங்க. இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது. ஆர்டினன்ஸ் ( அவசரசட்டம்), சட்டம் – இப்பிடி ரெண்டுதான் இருக்கு. இந்த ரெண்டுக்கும் நடைமுறையில் எந்த வேறுபாடும் இல்லை. சட்டத்தின் மூலம் என்ன அதிகாரம்- சலுகை கெடைக்குமோ, அதே அதிகாரம்- சலுகை ஆர்டினன்ஸ் மூலமே கெடைச்சுரும். அவசரச் சட்டம் என்பது ( ஆர்டினன்ஸ் ) என்பது சட்டமன்றம்/பாராளுமன்றத்தைக் கூட்டாமல் அவசரமாகக் கொண்டு வரப்படுவது. அப்படிக் கொண்டு …

Share Button

தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு ஆலங்குடியில் பிரம்மாண்டமாக 100 அடி பிளக்ஸ்

தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு ஆலங்குடியில் பிரம்மாண்டமாக 100 அடி பிளக்ஸ் வைத்த நெம்மக்கோட்டை நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம்🙏🙏🙏🙏🙏 Likes(2)Dislikes(0)

Share Button

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 217வது குருபூசை விழா

அனைத்து முக்குலத்து சொந்தங்களுக்கும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஜெயந்தி நல்வாழ்த்துகள்! நம்பிவந்தவருக்காக சிவகங்கைச்சீமையில் வெள்ளையனை எதிர்த்து சிவகங்கைச்சீமையை கட்டிகாத்துபோர் புரிந்து தூக்கு மேடையில் உயிர்தியாகம் செய்த மாமன்னர் மருதுபாண்டியர். ,,,***சொந்தங்களே கேளுங்க தென்சீமைக் கதையை கேளுங்க………சிவகங்கை சீமை மருதிருவர் கதைய கேளுங்க…………வீரன் என்பார் சூரன் என்பார் மருதுக்கு இணை யாரு,,? மருதை போல பூமியில் வாழ்ந்தவர் யாரு கூறு…? நல்ல உள்ளம் கொண்டவர்கள் தமிழ்நாடு போற்றும் நல்லவர்கள்……….மறத்தமிழனின் மானம் காத்த மன்னவர்கள் நரிகுடி என்ற முக்குலம் இவர்கள் பிறந்த …

Share Button

” முதுகுளத்தூர் அரசியல்” நூல் தயாரிப்பு | நண்பர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்

“முன் வெளியீட்டுத் திட்டம்” நண்பர்களே!” முதுகுளத்தூர் அரசியல்” நூல் தயாரிப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நூலை வெளிக்கொண்டு வருவதில் பொருளாதாரத் தடைகள் குறுக்கிடுகின்றன. நண்பர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்.மிகப் பெரிய பொருளாதார பின்புலம் இல்லாத நண்பர்களின் கூட்டு முயற்சி இது. காலங்காலமாக கட்டமைத்த வரலாற்றுத் திரிபுகளை ஆதாரப்பூர்வமாக மறுத்துரைக்கும் நூல் இது. முதுகுளத்தூர் கலவரம், அதன் சமூக – அரசியல் பின்னணி பற்றியும், காங்கிரஸ் – காமராசரின் அதிகார மற்றும் சாதிய அரசியலை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் நூல் இது. …

Share Button

‘தேவரினம்’ என்ற அரசாணையை எதிர்த்து தஞ்சை கள்ளர்களும்,சிவகங்கை அகமுடையார்களும் வழக்கு தொடுத்ததால் அந்த அரசாணை கிடப்பில் போடப்பட்டுவிட்டது

By: V.K. Avinas   DNT என்பது வேறு.MBC என்பது வேறு.இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி தெரியாதவர்களும்,இட ஒதுக்கீடு பற்றி எதுவுமே அறியாதவர்களும் இரண்டையும் ஒன்றாக சேர்த்து பார்க்கிறார்கள்.குற்றப்பரம்பரையால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் DNT வரிசையில் இருந்தார்கள்.1979-ல் எந்தவொரு அறிவிப்புமின்றி DNT என்பது DNC என்று மாற்றப்பட்டது.தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் DNT உள்ளது.பின்னர் 1989-ல் கருணாநிதி வன்னியர்களுடன் DNC வரிசையில் இருந்த சாதிகளையும் சேர்த்து MBC என்று அறிவித்தார்.இன்றைக்கு DNC என்பது பெயரளவில் சான்றிதழ்களில் மட்டுமே,நடைமுறையில் MBC தான் …

Share Button

ஜான் பாண்டியன் யார்..? திருமாவளவன் யார்..?

By: Ipadiku Anbu சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள் – ஜான் பாண்டியன் யார்..?திருமாவளவன் யார்..?அவர்களும் ஆறறிவு படைத்த மனிதர்கள் தானே – அடிக்கடி நீங்கள் பசும்பொன் சித்தரை முன்னிருத்துவதை பார்த்திருக்கிறேன் அவர் புகட்டிய அறிவுரைகளை நீங்கள் படித்தது இல்லையா..?தாழ்வு எண்ணம் மனிதனாக பிறந்த எந்தொரு உயிர்களிடத்திலும் இருக்கக்கூடாது என்று போதித்தவர் பசும்பொன் மகான் – பள்ளர் சமுதாயமும் – பறையர் சமுதாயமும் முன்னேற்றம் அடைவதை கண்டு பெருமை தான் பட வேண்டும் – அதற்காக தானே அன்றே உழைத்தார் …

Share Button

கடத்தப்பட்ட காமராஜரும்‬, அவரை மீட்ட பசும்பொன்முத்துராமலிங்கதேவரும்‬

   Muthamil Devan     1936- இல் விருதுநகர் நகராட்சிக்குத் தேர்தல் நடந்தபோது காமராசர் போட்டியிட இயலாத நிலைமை இருந்தது. வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல. நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம். ‪#‎காமராசர்‬ பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை. எனவே போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ‪#‎பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர்‬ தனது பொறுப்பிலேயே ஒரு ஆடு வாங்கி அதற்கு நகராட்சியில் காமராசர் பெயரில் வரி கட்டினார். இதனால் …

Share Button

போர்க்குடிகளின் எழுச்சியும் அரசியல் புரட்சியும்

   Perumal Ammavasi Thevan  போர்க்குணம் கொண்ட மகன்களும் அன்னையரும் – தர்மரத்தினம் சிவ்ராம் 1901-ம் ஆண்டு வள்ளல் பாண்டித்துரை தேவர் தனது உறவினரும் ராமநாதபுரம் மன்னருமான பாஸ்கர சேதுபதியின் உதவியுடன் மதுரை தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட தென்னிந்திய மற்றும் இலங்கை தமிழர் மறுமலர்ச்சியில் இந்தச் சங்கமும் இதனுடைய இதழான செந்தமிழும் முக்கியப் பங்கு வகித்தன. சென்னை பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட …

Share Button

கருமாத்தூர் நாட்டின் பூர்வீக வம்சாவளினர்கள்

கள்ளர் நாடு     கருமாத்தூர் நாடு:- கருமாத்தூர் நாட்டின் பூர்வீக வம்சாவளினர்கள்.ஆறு பங்காளிகள் வகையரா,ஐந்து தாய் மக்கள் வகையரா எனப்படும் இந்த இரண்டு வகையராக்களும் பூர்வீக மாமன் மைத்துனர் ஆவார்கள். ஆறு பங்காளிகள் வகையராக்கள்:————————————————————பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்காள ஐயன் கோயிலை குலக்கோயிலாக வணங்கும் மண்ணுலகாத் தேவர் மக்கள் நான்கு தேவர்கள்.1.மன்னர் மதயானைத் தேவர்2.மனிமுடியான் சின்னுடையாத் தேவர்3.கொல்லி கருப்பத் தேவர்4.கட்ராண்டித் தேவர்5.மதயானை மகன் ஆண்டரசத் தேவர்6.சின்னுடையான் மகன் புலித் தேவர் …

Share Button