Malasia Meetup | மலேசியாவில் 1.5.2016 ஞாயிற்றுகிழமை அன்று நேரம் மதியம் 12.00 To 2.00

Pasumpon Palani   வணக்கம் உறவினர்களே மலேசியாவில் வருகின்ற 1.5.2016 ஞாயிற்றுகிழமை அன்று நேரம் மதியம் 12.00 To 2.00 … நாம் சிங்க கூட்டணியை ஆதரித்து ஒரு கலந்தாய்வு கூட்டம் Klang portklang ல் உள்ள சிலாங்கூர் முக்குலத்தோர் நலச்சங்கத்தில் நடைபெற உள்ளது நாம் சமுதாய உறவினர்கள் தவறாமல் கலந்துகொல்லுமாறு மிக தழ்மையுடன் கோட்டுக்கொள்கிறோம் தொடர்புக்கு பசும்பொன் பழனிதேவர்01133477730 பூமுருகன்தேவர்0163146848 பூபாலன்தேவர்0167526741 மதிதேவர்01128519795 தர்மலிங்கம்தேவர்01127732955 S.M முருகன் தேவர்0189711449 Likes(0)Dislikes(0)

Share Button

மாமன்னர் மருதுபாண்டியர் சிலை உடைப்பை கண்டித்து பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் தேவர் சிலை அருகே சாலை மறியல்

விக்னேஷ் தேவர் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை உடைப்பை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் இன்று காலை (10/4/2016) 11 மணிக்கு கோரிபாளையம் தேவர் சிலை அருகே சாலை மறியல் செய்ய உள்ளோம் சொந்தங்கள் அனைவரும் வரவும் ================================ பசும்பொன் தேசிய கழகத்தின் சிங்கத்தலைவர் ந.ஜோதிமத்துராமலிங்கத்தேவர்.B.com.அவர்களின் ஆனைக்கினங்க .மாநில இளைஞர் அணி தலைவர் .U.A .செந்தில்ராஜ். BE…அவர்களின் தலைமையில் இன்று மாபெரும் ஆர்ப்பட்டம் நடத்த இருப்பதனால் தேவரின சிங்கங்களே அலைகடலென திரண்டு …

Share Button

இராம்நாடு தேவர் நலச்சங்கத்தின் 18 வது கூட்டம்

இராம்நாடு தேவர் நலச்சங்கத்தின் 18 வது கூட்டம்  10:04:2016 நடைபெறயுள்ளது.இக்கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சேனையின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மகாராஜன் அவர்கள் கலந்து கொள்கிறார்.தொடர்புக்கு 8220554589,9159595971,9043492330,9965372921. Likes(0)Dislikes(0)

Share Button