கருப்பட்டி மிட்டாய்க்கு ஃபேமஸ் வேதநாயக தேவர் மிட்டாய் கடை

மதுரை, விருதுநகர், காரியாபட்டி,  கல்குறிச்சி,  அருப்புக்கோட்டை,  சாத்தூர், கோவில்பட்டி, பந்தல்குடி,  பாலவநத்தம்,  இருக்கன்குடி,  கமுதி, திருச்சுழி போன்ற ஊர்களில் மிகப் பிரபலமானது. குறிப்பாக, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே  1975ம் ஆண்டில் இருந்து இந்த கருப்பட்டி மிட்டாய்க்கு ஃபேமஸ் வேதநாயக தேவர் மிட்டாய் கடை. 40 ஆண்டு பாரம்பரியம். இப்போது கடையை நிர்வகிக்கிற வேதநாயகரின் பேரன் எம்.காளிதாஸ்,  கோவில்பட்டி மிட்டாயின் அருமைகளை  அழகாகக் காக்கிறார். தாத்தா வேதநாயகம் ஆரம்பத்தில் வெயிலு முத்து என்பவரிடம் வேலைக்கு இருந்து, பிறகு …

Share Button