சசிகுமார் நடிக்கும் பலே வெள்ளையத்தேவா

தேவர் சாதி படங்கள் மீண்டும் அணிவகுக்கின்றன. சசிகுமார் தொடர்ந்து தேவர் சாதி பெருமை பேசும் படங்களிலேயே நடிக்கிறார்.   பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்துக்கு பலே வெள்ளையத்தேவா என்று பெயர் வைத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.   பலே வெள்ளையத்தேவாவின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. புதுமுக டைரக்டர் பிரகாஷ் இயக்கும் இந்த படத்தில் அவருடன் கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பல்ர் நடிக்கின்றனர். …

Share Button

வீரத்தேவன் படத்தின் இயக்குனர் வீரன்செல்வராசு | வீடியோ பேட்டி

Likes(2)Dislikes(0)

Share Button

வீரத்துல வேங்கையடா வேட்டி கட்டும் சூரியன்டா பாட்டு | அருமையான பாடல் வரிகள்

சுத்தமான #புத்தருன்னா #தேவரய்யா தான் தாடி இல்லா #சித்தருன்னா_தேவரய்யாதான் அள்ளி தந்த #ஆண்டவருஅனைவருக்கும் #நல்லவருபிள்ளை மனம் #உள்ளவருஎதிலும் அவர் #வல்லவரு வீரத்துல #வேங்கையடா வேட்டி கட்டும் #சூரியன்டா#சிவபெருமான் சாதியடாஅவருள நாங்க #பாதியடா தென்னாட்டு சீமையில எங்க #தெய்வம்தான் வாழுதுங்க#தேவரய்யா பெயர சொன்னா #தெய்வமும் வணங்குமுங்க இல்லையின்னு சொன்னதுல்ல அய்யா மனசு #ஆகாயம்தான்#எக்குல மக்களுக்கும் #முக்குலம் கொடுத்த சொத்து #தேவரய்யா பெயர சொன்னா #தேசமெல்லாம் எழுந்து நி்க்கும் #வீரத்தேவன் வெற்றியின் #சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்   வீரத்தேவன் பட …

Share Button

Director Bala Vs Director Bharathiraja Kutra Parambarai in Court

Likes(0)Dislikes(0)

Share Button

அரசியல் கட்சி தொடங்குகிறார் கருணாஸ்

சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவது புதிதில்லை, எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார். பாக்யராஜ் தாயக மறுமலர்ச்சி கழகத்தை தொடங்கினார். டி.ராஜேந்தர் லட்சிய தி.மு.வை தொடங்கினார். கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். இந்த வரிசையில் கருணாசும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குகிறார். கருணாஸ் தற்போது முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் …

Share Button

விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ டீஸர்!

‘தர்மதுரை’ டீஸர்! Likes(0)Dislikes(0)

Share Button

க.க.க.போ திரைப்படத்தை வெளியிடும் தேவர் பிக்சர்ஸ்

இந்தப்படம் முழுக்க முழுக்க, ரோபோ ஷங்கர், ஆதவன், எம் எஸ் பாஸ்கர், கருணாஸ், மதன் பாபு, மயில்சாமி மற்றும் தமிழ் திரைத்துறையின் நகைச்சுவை பட்டாளமே இணைந்து கலக்கியிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம். நகைச்சுவை பட்டாளங்களின் கலக்கலில் உருவாகியிருக்கும் இப்படத்தின் தலைப்பு கூட காமெடி கிங் வடிவேலுவின் வசனமாகும். கககபோ…… விழாவில் அன்பு பிக்சர்ஸ் அன்பழகன், பஞ்சு சுப்பு, பவர் ஸ்டார் சீனிவாசன், ஆதவன், சாக்க்ஷி அகர்வால், இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் செல்வி சங்கர், சங்கர் இசைமைப்பாளர்கள் பி.சி. சிவம், …

Share Button

இருபெரும் நடிகர்களின் ஒரே தேர்வு! – ஓ.ஏ.கே. தேவர்

மேற்கத்திய கௌபாய் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவில் கௌபாய் ஜுரம் பரவிய 70-களின் காலகட்டம். கௌபாய் கதாநாயகனுக்கான இடத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டவர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்’ எனப் புகழப்பட்ட ஜெய்சங்கர். கௌபாய் கதாநாயகனுக்கு சரியான சவாலாக அமையும் வில்லன் கிடைக்காவிட்டால், இந்த வகைப் படங்களுக்கே மவுசு கிடைத்திருக்காது. அந்தச் சவாலான இடத்தை நிரப்பியவர் ஓ.ஏ.கே. தேவர். ஜெய்சங்கரின் ‘கங்கா’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவர்களில் ஒருவராக வந்து “அந்தக் கடவுளுக்கே நாங்க பயப்பட மாட்டோம்” …

Share Button

யார்யா இந்த புது வில்லன்… ஆர் கே சுரேஷ்

பாலாவால் தாரை தப்பட்டையில் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்ட ஆர் கே சுரேஷ், இப்போது மருது படத்தின் மூலம் கோலிவுட்டில் பேசப்படும் நட்சத்திரமாகியிருக்கிறார். இவர் இதற்கு முன் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர் (ஸ்டுடியோ 9). ஆனால் இவரது நோக்கமெல்லாம் நல்ல நடிகனாக வேண்டும் என்பதுதானாம். அதனால் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இப்போது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வில்லன் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு மிரட்டலான நடிப்பைத் தந்துள்ளார். மருது படத்தில் தனது கேரக்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்து …

Share Button

ரசிகரை சிறப்பித்த நடிகர் RK சுரேஷ்

Sasi Kannan   மாற்றுதிறனாளி ஒருவர் மருது பட வில்லன் மணிதநேயர் திரு R.k.சுரேஷ் அண்ணா அவர்கள் மதுரை வருகை தருவதை அறிந்து தனது குடும்பத்துடன் காத்து இருத்து R.k.சுரேஷ் அண்ணா வந்த உடன் அவரை கட்டி அனைத்து பிண்பு புகைப்படம் எடுத்து சென்றது எங்களை ஆணந்த கண்ணிரில் ஆழ்த்தியது…..நான் உங்கள் ரசிகன் என்று சொல்ல பெருமை படுகிறோன் அண்ணா… Likes(0)Dislikes(0)

Share Button