பிறமலை நாட்டுக் கள்ளர்களின் எட்டு நாடும் கோயிலுகளும்.!

By: Madurai Er Jai Jeyanthan   (1)திடியன் நாடு கோவில்கள் 1.திடியன் கைலாசநாதர் கோவில்2.திடியன் மலைராமன் கோவில்3.திடியன் சோணை கருப்பு கோவில்4.திடியன் வாலகுருநாதன் கோவில்5.திடியன் தென்கரை முத்தையா கோவில்6.உச்சப்பட்டி பதினெட்டான் கருப்பு கோவில்7.உச்சப்பட்டி தென்கரை முத்தையா கோவில்8.வலங்காங்குளம் அழகர் கோவில்9.வலங்காங்குளம் கண்ணாத்தாள் கோவில்10.வலங்காங்குளம் அரிகுரும்பன் கோவில்11.மேலசெம்பட்டி கருப்பு கோவில் (2)வாலாந்தூர் நாடு கோவில்கள் 1.வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவில்2.ஆரியப்பட்டி கல்யாணகருப்பு கோவில்3.ஆ.இராமநாதபுரம் கல்யாணகருப்பு கோவில்4.சங்கம்பட்டி அங்காள ஈஸ்வரி கோவில்5.சொக்கத்தேவன்பட்டி அய்யனார் கோவில்6.சக்கிலியங்குளம் பெத்தனசாமி கோவில்7.கன்னியம்பட்டி காமாட்சி அம்மன் …

Share Button

கருமாத்தூர் மூனு கோயில் மூனு சாமி

கள்ளர் நாடு கருமாத்தூர் மூனு கோயில் மூனு சாமி என்று அழைக்கப்படும் கோயில்கள் 1.பெரிய கோயில் கழுவநாதன் ஐயன் 2.பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்காள ஐயன்,பூர்ணம்,புஷ்கலை. 3.கடசாரி நல்லகுரும்ப ஐயன் இந்த மூனு கோயிலும் தமிழர்களின் மதமாக அடையாளபடுத்தபடும் ஆசீவகத்தின் கடவுளாக போற்றப்படும் ஐயனார் வழிபாடாகும். Likes(3)Dislikes(0)

Share Button

கரிசல்பட்டி ஆங்காள ஐயன் கோயிலின் கோடாங்கிகள்

கள்ளர் நாடு   கருமாத்தூர் நாடு:-கரிசல்பட்டி ஆறு பங்காளிகள் வகையராக்களின் குலக்கோயிலான பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்காள ஐயன் கோயிலின் கோடாங்கிகள்,அருள்ளாடிகள்.   Likes(0)Dislikes(0)

Share Button

கருப்பன் குசும்பன்

Murugesh   மலையாள மாந்திரீகர்கள் 18பேரோடு கள்ளழகரை மந்திரக்கட்டு கட்டி கேரளத்துக்கு எடுத்து செல்ல அவர்களோடு காவலுக்கு காவல்தெய்வமாய் கேரளாவிலிருந்து மதுரை அழகர் கோவிலுக்கு வந்து கள்ளழகரின் அழகில் மயங்கி வந்த வேலையை மறந்துவிட்டு நின்ற பதினெட்டாம்படி கருப்பன் குசும்பன்தான்…   Likes(0)Dislikes(0)

Share Button