home செய்திகள், முகநூல் பதிவுகள் உசிலம்பட்டி தொகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

உசிலம்பட்டி தொகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

இன்று 28/04/2016, உசிலம்பட்டி தொகுதியில் சிங்கக் கூட்டணியின் சார்பாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளார்  ஆகிய நான் வேட்புமனு தாக்குதல் செய்தேன். வேட்புமனு தாக்களின்போது என்னுடன் திரு.வாண்டையார், மாவட்டச் செயலாளர் சுகுமாறன், வழக்கறிஞர் திருப்பதி, பசும்பொன் ஆகியோர்  கலந்து கொண்டனர். கடுமையான வெயிலைக் கூட கருதிடாமல் ஆயிரக்கணக்கானோர்  இரு சக்கர வாகனங்களிலும் , கார் களிலும் வந்து கலந்து கொண்டு வேட்புமனு தாக்கலை சிறப்பித்தார்கள்.

 
 
P.V. Kathiravan's photo.
P.V. Kathiravan's photo.
P.V. Kathiravan's photo.
P.V. Kathiravan's photo.
Share Button
Likes(1)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *