home முகநூல் பதிவுகள் விருதுநகர் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் செயற்குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் செயற்குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் செயற்குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது, மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி, சாத்தூர் , ஸ்ரீவில்லிபுத்தூர் ( தனி ) அருப்புக்கோட்டை, இராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் இயக்கம் போட்டியிட்டால், இயக்கத்தை வெற்றிபெற பாடுபடுவோம் என மாவட்டத்தின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் உறுதிகூறினர்

 
ரவி குருசாமி's photo.
ரவி குருசாமி's photo.
ரவி குருசாமி's photo.
ரவி குருசாமி's photo.
Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *