home செய்திகள் விடியல் கூட்டணி: 4 கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை அமைத்தார் நடிகர் கார்த்திக்

விடியல் கூட்டணி: 4 கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை அமைத்தார் நடிகர் கார்த்திக்

நாடாளும் மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான கார்த்திக், விடியல் கூட்டணி என்ற புதிய தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிம் கார்த்திக் கூறியதாவது:-
நாடாளும் மக்கள் கட்சி, அனைந்திந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மக்கள் மாநாடு கட்சி, தமிழ் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணிக்கு “விடியல் கூட்டணி” என்று பெயரிடப்பட்டுள்ளது இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.
***********************************************************************************************

Tamil Nadu election: Actor Karthik to launch alliance

Naadalum Makkal Katchi (AINMK) leader and Tamil actor Karthik, who quit as the state president of the All India Forward Bloc a few years ago, will launch an electoral alliance – Vidiyal — on Saturday.

As of now, the alliance comprises of six like-minded outfits, including N Sethuraman’s All India Moovendar Munnani Kazhagam (AIMMK). More outfits are expected to join it.

Talking to TOI, Karthik said, “Talks are on, and the formation of the alliance is still fluid.”

“This is not a single caste-based alliance. Members of our alliance will represent all castes including thevars, gounders, dalits and vanniyars,” he said.
However, Karthik said he would not contest in the election. But he would campaign for the candidates of the alliance.

Karthik’s party enjoys a support base among the thevar community and cut into the trusted thevar vote bank of the AIADMK in the 2006 assembly polls. In 2009, he started AINMK in 2009 before the Lok Sabha elections. His party tried to align with AIADMK for the 2011 assembly election but was denied tickets.

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *