home செய்திகள் தேவர் குருபூஜையை விழா: டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள தேவர் சிலைக்கு Dr.சுப்ரமணியன் ஸ்வாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தேவர் குருபூஜையை விழா: டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள தேவர் சிலைக்கு Dr.சுப்ரமணியன் ஸ்வாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழாவும் 55-வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலிசெலுத்த கூடியுள்ளனர்.

டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள தேவர் சிலைக்கு Dr.சுப்ரமணியன் ஸ்வாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

 

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *