home முகநூல் பதிவுகள் இன்னும் ஏன் மன்னார்குடி ஆட்களை ஆதரிக்கிறாய் என கேட்கும் நண்பர்களுக்கு…

இன்னும் ஏன் மன்னார்குடி ஆட்களை ஆதரிக்கிறாய் என கேட்கும் நண்பர்களுக்கு…

தற்போதுள்ள கள நிலவரப்படி OPS EPS ஆட்சி தொடர்ந்தால் அடுத்த விபரீதம் இரு புது ஆளுமைகள் உள்ள வளர்ந்து வரும் இரு தமிழர்கட்சிக்கே ..

ஒருவர் மீது ஒரு பொய்வழக்கும் மற்றொருவர் மீது தேச துரோக வழக்கும் விரைவில் பாயும்..

பஜக தமக்கான இடத்தை தமிழகத்தில் பதியாவிட்டாலும் அதன் கருத்தியல் ரீதியாக தமிழகத்தில் செய்ய வேண்டியவற்றை எளிதில் செய்யும்…

ஒரு வேளை ஆட்சி கலைந்தால் கூட எந்தவொரு தமிழர் கட்சியும் அரியணை ஏற தற்போது வாய்ப்பில்லை.. மாறாக பஜக இதே OPS EPS மற்றும் தலித்தியம் பேசும் கட்சி ஒரே கூட்டாக அமைத்து ரஜினியை வைத்து ஆட்சியை பிடிக்க பார்க்கும் ..

இதற்கான வேளையை தேர்தல் ஆணையமும் செவ்வனே செய்யும்… ஒரே வழி தினகரன் ஆட்சியை கலைக்காமல் தனது பெரும்பான்மையை நிரூபித்து ( திமுகவை நாடினாலும் தவறில்லை) அதிகாரத்தை தன் கையில் கொண்டு அவர் வேண்டும்…

தினகரன் பஜகவை எதிர்பாரா என சந்தேகம் இருந்தால் அவரின் கடந்த மூன்று நான்கு மாதங்களாக நடக்கும் ஊடக பேட்டியை பாருங்கள் புரியும்…

அதை விட்டுவுட்டு சும்மா மாஃபியா , சாதிய காரங்கனுங்களுக்காக தினகரனை எதிர்ப்பது தமிழர்கள் தனக்கு தானே குழி வெட்டுவதற்கு சமம்…

இது அடுத்த தேர்தல் வரை தான் செல்லும்
Ingersol Selvaraj

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *