home செய்திகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சின்னம்மா ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் சுப்பிரமணியன்சுவாமி, திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சின்னம்மா ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் சுப்பிரமணியன்சுவாமி, திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.

சென்னை, பிப். 11                                                       
கழகப் பொதுச்செய
லாளர் சின்னம்மா,
தமக்கு ஆதரவு அளிக்கும்
எம்.எல்.ஏ.க்களின் பட்டி
யலை அளித்திருப்பதால்,
இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின்படி ஆளுநர்,
சின்னம்மாவை ஆட்சிய
மைக் கஅழைக் க
வேண்டுமென டாக்டர்
சுப்பிரமணியன் சுவாமி
திட்டவட்டமாகத் தெரிவி த்
துள்ளார்.
டெல்லியில் நேற்று
செய்தியாளர்களிடம்
பேசிய அவர், கழகப் பொதுச்
செயலாளர் சின்னம்மா,
ஆதரவு எம்.எல்.ஏ.க்களின்
பட்டியலை அளித்த
பின்னரும், ஆளுந ர்
இன்னும் ஏன் காத்திருக்க
வேண்டுமென கேள்வி
எழுப்பினார். இதே கருத்தை
பல்வேறு தரப்பினரும்
வலியுறுத்தியுள்ள னர்.
டாக்டர்
சுப்பிரமணியன்சுவாமி
இந்த விஷயத்தில் கருத்
துக்களை கூறுவதற்கு
ஒன்றுமில்லை. அவர்கள்
(சின்னம்மா) ஆதரவு
எம்.எல்.ஏ.க்களின் பட்டி
யலை அளித்துள்ளார்.
பன்னீர்செல்வம் அதை
அளிக்கவில்லை. கவர்னர்
எதற்காக காத்திருக்க
வேண்டும் உடனடியாக
சின்னம்மாவை பதவிn யற்க
அழைக்க வேண்டு ம்.
இந்திய அர சிய
லமைப்பு ச்சட்டம் மிகவும்
தெளிவாக குறிப்பிடுகிறது.
இதில், எந்தவிதமான
நாடக ங்களுக் கோ,
தர்மம் என பொய்யாக
பேசுவதற்கோ இடமில்லை.
இ வையெல்லாம்
மீடியாக்களின் சர்க்கஸ்
வி ளையாட்டுகள் .
சின்னம்மாவுக்கு பெரும்
பான்மை இருக்கிறது.
அவர் பட்டியலை அளித்
துள்ளார். பன்னீர்செல்வம்
அளிக்கவில்லை. இயல்பhக,
சின்னம்மாவை அரச மைக்க
அழைக்க வேண்டு ம். எனக்கு
அரசியலமைப்புச் சட்டம்
தெரியும். இதைத்தான்
ஆளுநர் செய்ய வேண்டும்.
நீங்கள் எல்லோரும்
வெளியில் நடத்தப்படும்
நாடகங்களை மட்டுமே
பார்க்கிறீர்கள். மத்திய
அரசு தலையிடுகிறதா
என்ற விஷயங்களை
ஆராய்கிறீர்கள். ஆனால்
பிரச்சினை மிகவும் தெளிவா
னது. இந்திய அரசியல
மைப்புச் சட்டத்தின்படி,
பெரும்பான்மைக்கு முகாந்
திரம் இருக்கிறதா என்ப
தைப் பற்றி தான் ஆராய
வேண்டும்.
பன்னீர் செல்வம்
ஆதரவு பட்டியலை
அளிக்கவில்லை. இதுவே,
சின்னம்மாவுக்கு ஆதரவு
இருப்பதை காட்டு
கிறது. எனவே ஆளுநர்,
சின்னம்மாவை அழைத்து
அரசமைக்க அழைத்து
பெரும்பான்மையை நிரூ
பிக்க கேட்க வேண்டும்.
இதுதான் சட்டம்.
இவ்வாறு டாக்டர்
சுப்பிரமணியன் சுவாமி
கூறினார்.
தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர்
திருநாவுக்கரசர்
ஆளுநர் அரசியல் சாசன
விதிமுறைகளின்ப டிசெயல்
பட வேண்டும். அரசியல் சாச
னம் அளித்து ள்ள பொறுப்பு
களை ஆளுநர் உணர்ந்து
செயல்படுவார் என நாங்
கள் எதிர்பார்க்கிறோம். உட
ன டியாக அல்லது எவ்வ ளவு
விரைவாக முடியு மோ அவ்
வளவு விரைவில் ஆளுநர்
முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர்
திருநாவுக்கரசர் கூறினார்.

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *