home செய்திகள் சின்னம்மாவை அரசமைக்க ஆளுநர் தாமதம் செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எச்சரிக்கை.

சின்னம்மாவை அரசமைக்க ஆளுநர் தாமதம் செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எச்சரிக்கை.

பெரும்பான்மை உறுப்
பினர்களால் சட்டமன்றக்
குழுத் தலைவராக தேர்வு
செய்யப்பட்ட சின்னம்மா
அவர்களை அரசமைக்க
அழைப்பு விடுக்காமல்
ஆளுநர் காலதாமதம் செய்
வது தமிழகத்தில் வீண்
குழப்பத்தையும், விபரீத
வி ளைவுகளையும்
ஏற்படுத்தும் என பல்வேறு
க ட்சித்தலைவர்கள்
கடுமையாக எச்சரித்
துள்ளனர்.
கழக சட்டமன்றக்
குழுத் தலைவராக பெரும்
பான்மை கழக உறுப்பினர்
களால், சின்னம்மா அவர்
கள் தேர்வு செய்யப்பட்
டிருக் கிறார்கள். இதற்
குரிய ஆவணங்களை சின்
னம்மா அவர்கள் ஆளுநரை
ச ந்தித்து அவரிடம்
கொடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கழகப்
பொதுச்செயலாளர் மதிப்
பிற்குரிய சின்னம்மா
அவர்களை அரசமைக்க
அழைப்பு விடுக்காமல்,
ஆளுநர் காலதாமதம் செய்
வதறச்கு அரசியல் கட்சித்
தலைவர்கள் கடும் கண்
டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பழ.நெடு
மாறன் தெரிவித்துள்ள
கருத்து வருமாறு:
அ.இ.அ.தி.மு.க. பெரும்
பான்மை சட்டமன்ற
உறுப்பினர்களால், அக்
கட்சியின் சட்டமன்றக்
குழுத் தலைவராக சின்
னம்மா அவர்கள் தேர்ந்
தெடுக்கப் பட்டுள்ளார்.
இதற்குரிய ஆவணங்களை
அவர் ஆளுநரிடம் கொடுத்
திருக்கிறார். அதனை
ஏற்றுக் கொண்டு அரசி
யல் அமைப்புச் சட்டத்தின்
படி, சின்னம்மா அவர்
களைத் தான் அரசமைக்க
அழைக்க வேண்டும். இதில்
கால தாமதம் செய்வது
வீண் குழப்பத்தையும்,
விபரீத விளைவுகளை
ஏற்படுத்தும்.
அரசமைப்பது குறித்து
மத்திய அரசுக்கு ஆளுநர்
அறிக்கை அளிக்க இருப்ப
தாக தகவல் வெளியாகி
யுள்ளது. அவர் இது குறித்து
குடியரசுத் தலைவரிடம்
தான் ஆலோசனை கேட்க
வேண்டுமே தவிர, பிரத
மரிடமோ, உள்துறை
அமைச்சரிடமோ கருத்துக்
கேட்க வேண்டிய அவசிய
மில்லை. ஆளுநர் வேண்டு
மென்றே காலதாமதம்
செய்வதற்காக, இதனை
செய்திருக்கிறார்.
எனவே, உடனடியாக
சின்னம்மா அவர்களை
அரசமைக்க ஆளுநர்
அழைப்புவிடுக்க
வேண்டும்.
இவ்வாறு பழ.நெடு
மாறன் கூறினார்.
தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மூத்த தலைவர்
தா.பாண்டியன் கருத்து
தெரிவிக்கையில்,
ஆளுநர் காலம் தாழ்த்து
வது சந்தேகத்தை ஏற்படுத்து
கிறது. அவர் உள்நோக்கத்
துடன் செயல்படுகிறாரோ
என்ற அச்சம் ஏற்பட்டுள்
ளது. எனவே, ஆளுநர்
காலம் தாழ்த்தாமல்,
உடனடியாக பெரும்
பான்மை உறுப்பினர்க
ளால், தேர்ந்தெடுக்கப்
பட்டவருக்கு அரசமைக்க
அழைப்பு விடுக்க வேண்
டும். அதுதான் ஜனநாயக
முறை என்று கூறினார்.
ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூ
னிஸ்ட் கட்சி மாநிலச் செய
லாளர் ஜி.ராமகிருஷ்ணன்
கூறுகையில்,
ஆளுநர் கால தாமதம்
செய்வது, ஜனநாயகத்திற்கு
விரோதமானது. உடனடி
யாக அவர் அரசமைக்க ஜன
நாயக முறையில் செயல்
பட வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன்
கூறியதாவது:
ஆளுந ர்வேண்டு
மென்றே காலதாமதம் செய்
வது போல் தோன்றுகிறது.
பெரும்பான்மை உறுப்பி
னர்களால், தேர்வு செய்யப்
பட்ட ஒருவரை அரச
மைக்க அழைப்பதற்கு ஆளு
நர் ஏன் தயங்க வேண்டும்.
அவருடைய தயக்கம் வீண்
குழப்பத்தையும், பிரச்
சினைகளையும் ஏற்படுத்
தும். அவ்வாறு செய்வது,
ஜனநாயக படுகொலை
யாகும்.
இவ்வாறு தொல்.திரு
மாவளவன் கூறினார்.
நவநீதகிருஷ்ணன்
மாநிலங்களவை கழக
உறுப்பினர் நவநீதகிருஷ்
ணன் கூறுகையில்,
சின்னம்மா அவர்கள்
முதலமைச்சராவதை
எந்த சக்தியாலும் தடுக்க
முடியாது என்று கூறினார்.

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *