home செய்திகள் உனது போராட்டம் வெற்றி பெற்று விட்டது. ஆனால், நீ தோற்று விட்டாய்.

உனது போராட்டம் வெற்றி பெற்று விட்டது. ஆனால், நீ தோற்று விட்டாய்.

புதுமலர் பிரபாகரன் in Madurai, India.

மாணவர் எழுச்சி… உணர்வில் துவங்கி, கொண்டாட்டத்தில் விழுந்து, கேளிக்கைகளால் நிரம்பி, கோமாளிகளால் முடித்து வைக்கப்பட்ட துன்பியல் நிகழ்வு.

கோவில் காளைகளையாவது அவிழ்த்து விடு என துவங்கிய ஒலி, ஜல்லிக்கட்டை நடத்த விட மாட்டோம் என்பதில் முடிந்ததைப் போல ஓர் துயர நிலை போராடியவர்களாலேயே உருவாக்கப்பட்டது தான் உலக கொடுமை.

வெற்றி பெற்ற போராட்டத்தின் வீரியத்தை இனியும் பாதுகாத்து விடாதபடி; மகிழ்வோடு அகன்று விடாதபடி பார்த்துக் கொண்டவர்கள் தான் ‘உண்மையில் பலசாலிகள்’.

குருதி வடிய அழுதுகொண்டே ஓடுகிற உனக்கும் / எனக்கும் இருக்கும் ஒரே வேறுபாடு… நான் இயங்கியலின் விதியையும்; இயக்குபவனின் சதியையும் முழுமையாக அவதானித்துக் கொள்வது தான்.

உனது போராட்டம் வெற்றி பெற்று விட்டது. ஆனால், நீ தோற்று விட்டாய்.

அன்புடன்
சு.புதுமலர் பிரபாகரன்
23-01-2017

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *