home வரலாறு தமிழக அரசு சான்றுதலே கூறுகிறது ராஜ ராஜ சோழர் செம்பியர் நாட்டு மறவர்

தமிழக அரசு சான்றுதலே கூறுகிறது ராஜ ராஜ சோழர் செம்பியர் நாட்டு மறவர்

தமிழக அரசு சான்றுதலே கூறுகிறது ராஜ ராஜ சோழர் செம்பியர் நாட்டு மறவர் என்று

சி பாபாஜி ராஜா பான்ஸ்லே, பரம்பரை அறகாவலர்

ஆ. அண்ணாத்துரை மாவட்ட ஆட்சி தலைவர் தஞ்சாவூர்

மற்றும் ஜெ.பரணிதரன் உதவிஆணையர் இவர்கள் வரலாற்றை ஆராய்ந்து

உண்மை ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்

தமிழக அரசு ஆணையின் கீழ் வெளியிட்டு இருக்கிறார்கள்

மூவேந்தர்களில் ஒருவரான ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அருண்மொழிதேவர் தந்தை வம்சவழியான செம்பியர் இனத்தை சார்ந்தவர் என்று அதாவது செம்பியர் நாட்டு மறவர் இனத்தவர் என்று

ஆக்க பூர்வமாக வெளியிட்டுள்ளனர்

மறவர்கள் சோழர் வம்சவழி இல்லை என்று கூறுபவர்கள்

உங்களிடம் ஆதாரமோ, ஆவனமோ இருந்தால் வெளியிடுங்கள்

அல்லது நாங்கள் தான் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் வம்சவழி பரம்பரையினர் என்று கூறுபவர்கள்

அதற்கான ஆதாரமோ, ஆவணமோ வெளியிடலாம்

அதுவரை நாங்கள் காத்திருக்கிறோம்

Share Button
Likes(1)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *