home வரலாறு பெரிய மருதுபாண்டியரின் மரண சாசனம்.

பெரிய மருதுபாண்டியரின் மரண சாசனம்.

பெரிய மருதுபாண்டியரின் மரண சாசனம்.

பெரிய மருதுபாண்டியரை தூக்குமேடைக்கு கொண்டு வரப்பட்டபோது அவருடைய கடைசி ஆசையை அதிகாரிகள் கேட்டார்கள்.
நான் சுரோத்தியமாக யார் யாருக்கு எந்த எந்தக் கிராமத்தை அளித்தேனோ,எந்த எந்தப் பொருளை வழங்கினேனோ அவைகளெல்லாம் அவரவர்களுக்கு உரியனவாகவே இருக்கும்படி செய்ய வேண்டும்.இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார் பெரிய மருதுபாண்டியர்.
அடுத்த நொடி, தான் மரணிக்க போகிறேன் என்பதை அறிந்தும் தனக்காகவோ,தன் உற்றார் உறவினர்களுக்காகவோ எதுவும் வினவாமல்,இக்கட்டான நேரங்களில் தன் மறைவுக்கு பிறகு நாட்டு மக்களின் நலன் ஒன்றையே முழு மூச்சாக எண்ணி களம் கண்ட மருதுபாண்டியர்கள் மன்னர்கள் என்பதைவிட நல்ல மனிதநேயர் என்பதே அவர்களுக்கு பெருமை.

 
Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *