home முகநூல் பதிவுகள் நடிகர் சிவாஜி கணேஷன் காமராஜரின் பக்தர்: நடிகர் எஸ்எஸ்ஆர் அண்ணாத்துரையின் பக்தர்.

நடிகர் சிவாஜி கணேஷன் காமராஜரின் பக்தர்: நடிகர் எஸ்எஸ்ஆர் அண்ணாத்துரையின் பக்தர்.

 

நடிகர் சிவாஜி கணேஷனை காங்கிரஸ் கட்சி உயர்த்திபிடிக்கட்டும்.நடிகர் எஸ்எஸ்ஆரை திமுக உயர்த்திபிடிக்கட்டும்.நடிகர் சிவாஜி கணேஷன் காமராஜரின் பக்தர்.நடிகர் எஸ்எஸ்ஆர் அண்ணாத்துரையின் பக்தர்.இதில் எங்கிருந்து வந்தது சாதி? நடிகர் சிவாஜி கணேஷனும்,நடிகர் எஸ்எஸ்ஆரும் தேவர் சமூகத்திற்காக ஒரு துறும்பை கூட கிள்ளிபோட்டதில்லை.இதில் காங்கிரஸை வீழ்த்துவோம்,திராவிடத்தை வீழ்த்துவோம் என சொல்கின்ற தேவரின இளைஞர்கள் தான் சிவாஜி கணேஷனையும்,எஸ்எஸ்ஆரையும் உயர்த்திபிடிக்கிறார்கள்.யாரை புறக்கணிக்கவேண்டும்,யாரை உயர்த்தி பிடிக்கவேண்டும்,யாருக்கு விழா எடுக்கவேண்டும்,யாருக்கு விழா எடுக்கக்கூடாது,யார் எதிரி,யாருடன் இணக்கமாக செல்லவேண்டும் என எதுவுமே தெரிவதில்லை.தேவமார் என்றுபார்த்தால் பசும்பொன் தேவரையும்,மூக்கையாத்தேவரையும் எதிர்த்து நின்றவர்கள் எல்லாம் தேவமார் தான்.முதுகுளத்தூர் கலவரம் நூலை எழுதிய காங்கிரஸ் கைக்கூலி தினகரனும் சாதியால் தேவமார் தான்.அவனுக்கும் விழா எடுங்கள்.ஜெய்ஹிந்த்!!!

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *